மிகப்பெரிய நில வாழ் ஊனுண்ணிகள் பட்டியல்
Appearance
மிகப்பெரிய நில வாழ் ஊனுண்ணிகள் பட்டியல் (List of largest land carnivorans) என்பது, சராசரியாக 160 கிலோகிராம்கள் (350 lb) ) எடையோ அல்லது அதற்கு அதிகமாக உள்ள ஊனுண்ணி வரிசையிலுள்ள விலங்குகளைக் குறிக்கின்றது. இதில் அனைத்து கரடிகள் மற்றும் பாந்தரின் பூனைகள் அடங்கும்.
வரிசை | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | குடும்பம் | படம் | சராசரி நிறை (கிலோ) | அதிகபட்ச நிறை (கிலோ) | சராசரி நீளம் (மீ) | அதிகபட்ச நீளம் (மீ) | தோள்பட்டை உயரம் (மீ) | வாழிடச் சர்கம், கண்ட அடிப்படையில் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பனிக்கரடி | உர்சசு மேரிதிமசு | உர்சிடே | ![]() |
360-700 | 1,002 | 2.5-3.0 | 3.4 [1] | 1.60 | வட அமெரிக்கா, ஐரோவாசியா |
2 | பழுப்புக் கரடி | உர்சசு ஆர்க்டோசு | உர்சிடே | ![]() |
270-635 | 751 (காட்டில்) | 1.5-3.0 | 3.4 [2] | 1.53 | வட அமெரிக்கா, ஐரோவாசியா, முன்னர் ஆப்பிரிக்கா |
3 | புலி | பாந்தெரா டைகிரிசு | பெலிடே | ![]() |
227-300 | 388.78 (சந்தேகத்திற்குரியது)[3][4][5] | 2.5-3.9 | 4.17[6] | 1.32 | ஆசியா |
4 | சிங்கம் | பாந்தெரா லியோ | பெலிடே | ![]() |
190-258 | 375 (வாழிடத்தில்;[7][8] சந்தேகத்திற்குரியது)[9] | 2.5-3.3 | 3.64[10] | 1.4 | ஆப்பிரிக்கா, ஆசியா |
5 | அமெரிக்க கறுப்புக் கரடி | உர்சசு அமெரிக்கேனசு | உர்சிடே | ![]() |
159-226 | 500 | 1.4-2.0 | 2.41[11] | 1.10 | வட அமெரிக்கா |
6 | ஆசியக் கறுப்புக் கரடி | உர்சசு திபெட்டானசு | உர்சிடே | 136-200 | 363 | 1.3-1.9 | 2.0[12] | 1.10 | ஆசியா | |
7 | கண் வளையக் கரடி | ட்ரெமார்க்டோசு ஆர்னடசு | உர்சிடே | ![]() |
100-190 | 200 | 1.2-1.9 | 2.0[13] | 1.0 | தென் அமெரிக்கா |
8 | தேன் கரடி | மெலர்சசு உர்சினசு | உர்சிடே | ![]() |
90-140 | 192 | 1.2-1.9 | 2.0 [14] | 0.9 | ஆசியா |
9 | ஜாகுவார் | பாந்தெரா ஓங்கா | பெலிடே | ![]() |
100-125 | 160[15][16] | 1.6-2.5 | 2.8 [17] | 0.9 | வட அமெரிக்கா, தென் அமெரிக்கா |
10 | பாண்டா கரடி | ஐலுரோபோடா மெலனோலூகா | உர்சிடே | ![]() |
85-120 | 160 | 1.5-1.9 | 2.0 | 1.0 | ஆசியா |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wood, G.L. (1983). The Guinness Book of Animal Records. ISBN 978-0-85112-235-9.
- ↑ "Brown bear (Ursus arctos)". dinoanimals.com. 2022-01-01. Retrieved 2022-08-01.
- ↑ Wood, G. L. (1983). The Guinness Book of Animal Facts and Feats. Sterling Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85112-235-9.
- ↑ Kitchener, A. Tigers of the World: The Science, Politics and Conservation of Panthera tigris. ISBN 978-0-08-094751-8.
- ↑ Brakefield, Tom (1996). Big Cats: Kingdom of Might. ISBN 978-0-89658-329-0.
- ↑ Heptner, V. G. (1989). Mammals of the Soviet Union, Volume 2 Part 2 Carnivora (Hyenas and Cats). ISBN 9004088768.
- ↑ Wood, G. L. (1976). The Guinness Book of Animal Facts and Feats. ISBN 978-0-900424-60-1.
- ↑ Wood, G. L. (1982). The Guinness Book of Animal Facts and Feats. ISBN 978-0-85112-235-9.
- ↑ "East African Business Digest", University Press of Africa, with contributions from the Kenya National Chamber of Commerce & Industry, 1963, retrieved 2018-03-18
- ↑ Capstick, P. H. Safari:The Last Adventure. ISBN 1-4668-0398-3.
- ↑ Wood, Gerald (1983). The Guinness Book of Animal Facts & Feats. ISBN 978-0-85112-235-9.
- ↑ "Asiatic black bear". worldandtrust.org.
Standing on all fours, adults are tipically 70-100cm tall and can reach lengths of up to 2m
- ↑ "Spectacled bear". theanimalfiles.com.
They have a body length between 1.5 and 2 m
- ↑ "Sloth bear". nationalzoo.si.edu.
Sloth bears grow 5 to 6 feet (1.5 to 2 meters)
- ↑ Nowak, Ronald M. (1999). Walker's Mammals of the World. ISBN 0-8018-5789-9.
- ↑ Burnie, David (2001). Animal: The Definitive Visual Guide to the World's Wildlife. ISBN 0-7894-7764-5.
- ↑ Brown, Emilio (2022-01-01). "Discover The Largest Jaguar Ever". a-z-animals.com. Retrieved 2022-08-01.