மா. முத்துசாமி
தோற்றம்
மா. முத்துசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | எசு. சின்னையன் |
| பின்னவர் | மு. பழனிவேலன் |
| தொகுதி | நாமக்கல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 30 மே 1929 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | ஆசிரியர் |
மா. முத்துசாமி (M. Muthuswamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் நாமக்கல் மாவட்டம் தில்லைபுரம் பகுதியினைச் சேர்ந்தவர். நாமக்கல் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இவர் இளங்கலை, இளநிலை கல்வியியல் பட்டங்களையும் பெற்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] இவர் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தேர்தல் செயல்பாடு
[தொகு]1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மா. முத்துசாமி | 39,510 | 54.37% | +9.19 | |
| காங்கிரசு | வி. ஆர். கே. கவுண்டர் | 31,651 | 43.55% | -4.93 | |
| சுயேச்சை | ஆர். கே. எம். பி. பண்டாரம் | 849 | 1.17% | புதியவர் | |
| சுயேச்சை | இராதாகிருஷ்ணன் | 661 | 0.91% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,859 | 10.81% | 7.52% | ||
| பதிவான வாக்குகள் | 72,671 | 81.87% | 13.90% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,404 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 5.89% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 151-152.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.