மா. பார்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. பார்வதி (பி: 1956) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். உமையாள் பார்வதி எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1980 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகளையே எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._பார்வதி&oldid=860763" இருந்து மீள்விக்கப்பட்டது