மா. சுதர்சன நாச்சியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. சுதர்சன நாச்சியப்பன் (Sudarsana Natchiappan) ( பி - செப்டம்பர் 29 - 1947) இவர் ஒரு வழக்குரைஞர், அரசியல்வாதி, மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், ஏரியூர்-ஐ பிறப்பிடமாக கொண்டவர். இவர் மக்களவைக்கு, 1999-இல் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வாழ்க்கைக் குறிப்பு தினமணி