மாஸ்டர் மதன்
தோற்றம்
எம். மாஸ்டர் மதன் | |
|---|---|
| நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 1998–2004 | |
| பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
| முன்னையவர் | எஸ். ஆர். பாலசுப்ரமணியன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 செப்டம்பர் 1932 நீலகிரி மாவட்டம், இதலார் |
| இறப்பு | 26 சூலை 2024 கோயம்புத்தூர் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | திருமதி போரஸ்வதி |
| பிள்ளைகள் | இரு மகன்கள், ஒரு மகள் |
| தொழில் | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
எம். மாஸ்டர் மதன் என்பவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி மற்றும் படுகர் இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் ஆவார். இவர் 1998 இல் இருந்து 1999 வரையும்,[1] 1999 இல் இருந்து 2004 வரையும்,[2] இரண்டு முறை மக்களவை உறுப்பினராக பாஜகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைவு
[தொகு]மாஸ்டர் மதன் தனது 92வது அகவையில் வயது முதிர்வின் காரணமாக கோயம்புத்தூரில் மறைந்தார்.[3]
மேற்கோள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. Retrieved 2019-02-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. Retrieved 2017-06-30.
- ↑ நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் மறைவு