உள்ளடக்கத்துக்குச் செல்

மாஸ்டர் பரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாஸ்டர் பரத்
பிறப்புபரத்குமார்
9 ஏப்ரல் 1995 (1995-04-09) (அகவை 29)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிநடிகர்
விருதுகள்நந்தி விருது

பரத்குமார் (பிறப்பு: 9, ஏப்ரல், 1995), தொழில் ரீதியாக மாஸ்டர் பாரத் (Master Bharath) என்று அழைக்கப்படுபவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு, தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் ஜெயராம் நடித்த நைனா (2002) என்ற படத்தின் மூலமாக முதன்முதாக திரைத்துறையில் கழந்தை நட்சத்திரமாக நுழைந்தார். அதன் பின்னர் இவர் 62 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] ரெடி (2008), பிண்டாஸ் (2010), ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான இரண்டு நந்தி விருதுகளைப் பெற்றார்.[2][3]

திரைப்படவியல்[தொகு]

தொலைக்காட்சி

மை டியர் பூதம் (2004-2007) ராஜராஜஸ்வரி (2004-2007)

விருதுகள்[தொகு]

  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான நந்தி விருது - ரெடி
  • சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருது - பிண்டாஸ்

குறிப்புகள்[தொகு]

 

  1. Jeevi. "Interview with Bharat (child actor)". idlebrain.com. idlebrain. பார்க்கப்பட்ட நாள் 10 July 2010.
  2. https://in.bookmyshow.com/person/master-bharath/15864
  3. "Tamil Child Artist Master Bharath". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 December 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்_பரத்&oldid=3505902" இலிருந்து மீள்விக்கப்பட்டது