மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம்
Moscow State Linguistic University
Московский Государственный Лингвистический Университет
LingWinter.jpg
முதன்மைக் கட்டிடம்
குறிக்கோளுரைLingua facit pacem
வகைபொது
உருவாக்கம்1804
மாணவர்கள்10,000
அமைவிடம்மாஸ்கோ, ரஷ்யா
இணையதளம்http://www.linguanet.ru/

மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ளது. இதை மௌரிஸ் தோரெஸ் மாஸ்கோ அரசு வேற்றுமொழிக் கல்வி நிறுவனம் என்று அழைத்தனர். இது ரஷ்யாவில் உள்ள மொழியியல் பல்கலைக்கழகங்களில் பெரியது. இங்கு பத்தாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு 35 மொழிகளைக் கற்பிக்கின்றனர்.

துறைகள்[தொகு]

  • சட்டம், பொருளாதாரம், தகவல் நிர்வாகம் ஆகியற்றிற்கான கல்விக் கழகம்
  • மாந்தவியல் துறை
  • மொழிபெயர்ப்புத் துறை
  • ஜெர்மன் மொழித் துறை
  • பிரெஞ்சு மொழித் துறை
  • தூரக் கல்வித் துறை
  • ராணுவக் கல்வித் துறை
  • வெளி நாட்டுக் குடிமக்களுக்கான கல்வித் துறை
  • ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயற்சியளிக்கும் துறை
  • உலகளாவிய தொடர்புகள் மற்றும் அரசியல் ஆகியவற்றிற்கான துறை

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 55°44′20″N 37°35′42″E / 55.7388°N 37.5949°E / 55.7388; 37.5949