மாவூத்து வேலப்பர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மாவூத்து வேலப்பர் கோவில்[தொகு]

இந்த புனிதமான கோவில் ஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள பசுமையான வருஷநாடு மலைத் தொடரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் விநாயகர் மற்றும் சப்தகன்னிகளையும் உள்ளடக்குகிறது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் ஆண்டு திருவிழா உள்ளது.[1]

  1. http://tamil.mapsofindia.com/tamil-nadu/travel/