மாவு வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவு வண்டு
Nut weevil
Flickr - Lukjonis - Bug - Curculio nucum.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Coleoptera
குடும்பம்: Curculionidae
பேரினம்: Curculio
இனம்: C. nucum
இருசொற் பெயரீடு
Curculio nucum
கரோலஸ் லின்னேயஸ், 1758

மாவு வண்டு (Nut weevil) குச்சி போன்ற முக அமைப்புள்ள ஒரு வகை சிறிய வண்டினம் ஆகும். இது ஒரு தாவர உண்ணி. பருப்பு, கொட்டை, விதைகளைப் பொடித்து உண்டே வாழும். இதன் முட்டைகள் (தானிய) மாவுடன் சேர்ந்து, சில நாட்களில் பொரித்து முதிர்ந்த வண்டுகளாக மாறி மாவுடன் காணப்படும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. முகமது அலி. இயற்கை: செய்திகள் சிந்தனைகள் (1st ed. 2007). பக். 71 (306). இயற்கை வரலாறு அறக்கட்டளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவு_வண்டு&oldid=2277982" இருந்து மீள்விக்கப்பட்டது