மாவிட்டபுரம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவிட்டபுரம்

மாவிட்டபுரம்
இலங்கைத் தொடருந்து நிலையம்
இடம்மாவிட்டபுரம்
இலங்கை
உரிமம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
வரலாறு
மறுநிர்மாணம்2 சனவரி 2015
மின்சாரமயம்இல்லை
வடக்குப் பாதை
Head station
காங்கேசன்துறை
Stop on track
மாவிட்டபுரம்
Stop on track
தெல்லிப்பழை
Stop on track
மல்லாகம்
Stop on track
சுன்னாகம்
Stop on track
இணுவில்
Stop on track
கோண்டாவில்
Stop on track
கொக்குவில்
Station on track
யாழ்ப்பாணம்
Stop on track
புங்கங்குளம்
Unknown route-map component "hKRZWae"
உப்பாறு கடல் நீரேரி
Stop on track
நாவற்குழி
Stop on track
தச்சன்தோப்பு
Station on track
சாவகச்சேரி
Head station
காங்கேசன்துறை
Stop on track
மாவிட்டபுரம்
Stop on track
தெல்லிப்பழை
Stop on track
மல்லாகம்
Stop on track
சுன்னாகம்
Stop on track
இணுவில்
Stop on track
கோண்டாவில்
Stop on track
கொக்குவில்
Station on track
யாழ்ப்பாணம்
Stop on track
புங்கங்குளம்
Unknown route-map component "hKRZWae"
உப்பாறு குடா
Stop on track
நாவற்குழி
Stop on track
தச்சன்தோப்பு
Station on track
சாவகச்சேரி
Stop on track
சங்கத்தானை
Stop on track
மீசாலை
Station on track
கொடிகாமம்
Stop on track
மிருசுவில்
Stop on track
எழுதுமட்டுவாள்
Stop on track
பளை
Stop on track
ஆனையிறவு
Unknown route-map component "hKRZWae"
சுண்டிக்குளம் கடல் நீரேரி
Stop on track
பரந்தன்
Station on track
கிளிநொச்சி
Stop on track
முறிகண்டி கோயில்
Stop on track
முறிகண்டி
Stop on track
மாங்குளம்
Stop on track
புளியங்குளம்
Stop on track
ஓமந்தை
Stop on track
தாண்டிக்குளம்
Station on track
வவுனியா
Stop on track
ஈரற்பெரியகுளம்
Stop on track
புணாவை
Continuation backward Straight track
மன்னர் பாதை
தலைமன்னார் நோக்கி
One way leftward Unknown route-map component "ABZg+r"
மதவாச்சி சந்தி
Stop on track
மதவாச்சி
Stop on track
பரசங்கவேவா
Stop on track
சாலியபுரம்
Straight track Head station
மிகிந்தளை
Unknown route-map component "ABZg+l" One way rightward
மிகிந்தளை நோக்கி
Station on track
அனுராதபுரம்
Stop on track
அனுராதபுரம் புதிய நகரம்
Transverse water Unknown route-map component "hKRZWae" Transverse water
அருவி ஆறு
Stop on track
சிராவஸ்திபுரம்
Stop on track
தலாவை
Stop on track
தம்புத்தேகமை
Stop on track
சேனரத்கமை
Stop on track
கல்கமுவை
Stop on track
அம்பன்பொலை
Stop on track
ரந்தெனிகமை
Stop on track
மாகோ
Straight track Continuation backward
மட்டக்களப்புப் பாதை மட்டக்களப்பு நோக்கி
Unknown route-map component "ABZg+l" One way rightward
மாகோ சந்தி
Stop on track
நாகொல்லாகமை
Stop on track
கணேவத்தை
Stop on track
வெல்லாவை
Stop on track
முத்தெட்டுகலை
Station on track
குருணாகலை
Stop on track
நாயிலிய
Stop on track
பொத்துஜெர
Stop on track
தளவத்தகெதர
Stop on track
கிராம்பே
Straight track Continuation backward
பதுளை நோக்கி
One way leftward Unknown route-map component "ABZg+r"
பொல்காவளை சந்தி
Continuation forward
கொழும்பு கோட்டை நோக்கி


மாவிட்டபுரம் தொடருந்து நிலையம் (Maviddapuram railway station) இலங்கையின் வடக்கே மாவிட்டபுரம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று மாவிட்டபுரம் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து மாவிட்டபுரம் ஊடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]

சேவைகள்[தொகு]

மாவிட்டபுரம் நிலையத்தினூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[3]

« சேவை »
தெல்லிப்பழை
கொழும்பு கோட்டையில் இருந்து
  4017
நகரிடை
  காங்கேசன்துறை
காங்கேசன்துறை   4018
நகரிடை
  தெல்லிப்பழை
கொழும்பு கோட்டை நோக்கி
தெல்லிப்பழை
யாழ்ப்பாணத்தில் இருந்து
  4442
உள்ளூர்
  காங்கேசன்துறை
காங்கேசன்துறை   4882
உள்ளூர்
  தெல்லிப்பழை
யாழ்ப்பாணம் நோக்கி

மேற்கோள்கள்[தொகு]