மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வானரமுட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வானரமுட்டி. துாத்துக்குடி மாவட்டம்

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - வானரமுட்டி  என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி  மாவட்டத்தில் வானரமுட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். மாவட்டத்தில் அனைத்து நிலைகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்வதே இதன் நோக்கம்.

செயல்பாடுகள்[தொகு]

 • பள்ளிகளுக்கான வழிகாட்டல் வழங்குவது.
 • கற்றல் கற்பித்தலில் தொடர் ஆராச்சிகளை மேற்கொள்வது.
 • புதிய கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு உத்திகளை உருவாக்குவது.
 • ஆசிரியர்களுக்கு பணி முன் மற்றும் பணியிைடப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குதல்.
 • கல்வி சார்ந்த உள்ளீடுகளை மற்ற துறைகளுக்கு வழங்குதல்.

துறைகள்[தொகு]

 1. பணி முன் பயிற்சித் துறை
 1. பணியிைடப் பயிற்சித் துறை
 1. மாவட்ட கருவுல அலகு
 1. திட்டமிடுதல் மற்றும் மேலாண்மைத்த துறை
 1. கல்வி நுட்பவியல் துறை
தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி - துாத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி.
 1. பணி அனுபவத் துறை
 1. பாடத்திட்ட பொருள் வளர்ச்சி மற்றும் மதிப்பீட்டுத் துறை[1]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. http://www.scertdelhi.info
 1. http://www.tnscert.org
 1. DIET Guidelines
 1. diettut.org

மேற்கோள்கள்[தொகு]

 1. "DIET". பார்த்த நாள் 10 மே 2017.