மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாயனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முகப்புத் தோற்றம். மாயனூர்

கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்தில் மாயனூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கு

கரூரிலிருந்து சுமார் 20 கி.மீ துாரத்தில் திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

ஏழு கிளைகள்[தொகு]

  1. பணிமுன் பயிற்சி
  2. பணியிடைப் பயிற்சி
  3. பணிஅனுபவக் கல்வி
  4. மாவட்ட வள அலகு
  5. திட்டமிடலும் மேலாண்மையும்
  6. கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கம் மதிப்பிடுதல்
  7. கல்வி நுட்பவியல்

ஏழு துறைகளின் செயல்பாடுகள்[தொகு]

பணிமுன் பயிற்சி பிரிவு[தொகு]

மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கட்டிடத் திறப்பு விழா கல்வெட்டு
  • ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக் கல்வியில் (பனிரெண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது. இவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். [2]
  • கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் மற்றும் கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
  • கற்பிக்கும் முறைகளை கவனித்தல்.
  • உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.

பணியிடை பயிற்சி பிரிவு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://karur.nic.in/ta/public-utility/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  3. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=505707&cat=504[தொடர்பிழந்த இணைப்பு]
  4. https://www.dailythanthi.com/News/State/numeracy-training-for-primary-school-teachers-950928