மாழை-ஆக்சைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு வகை மாழை-ஆக்ஸைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம் ( மா.ஆ.கு.புவிதி )

மாழை-ஆக்ஸைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம் ( metal–oxide–semiconductor field-effect transistor) அல்லது மா.ஆ.கு.புவிதி ( MOSFET) என்பது மின்னலைகளின் அழுத்தத்தை கூட்டுவதற்காக பயன்படும் ஒரு கருவி . இதனை 1925 ஆம் ஆண்டு சுலயுஸ் எட்கர் லிலிஎன்பெல்ட் என்பவர் முதலில் இதனை எடுத்துரைத்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]