உள்ளடக்கத்துக்குச் செல்

மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளிகை
சுவரொட்டி
இயக்கம்தில் சத்யா
தயாரிப்புகமல் போரா
இராச்சேசு குமார்
கதைதில் சத்யா
இசைசிறீ குருபா
மகேசு மகாதேவ்
நடிப்புஆண்ட்ரியா ஜெரெமையா
கார்த்திக் செயராம்
ஒளிப்பதிவுகே. இராம் சிங்
படத்தொகுப்புகிரேசன் ஏ.சி.ஏ.
கலையகம்சாந்தி டெலிபிலிம்சு
பாவனி நிறுவனம்
வெளியீடு29 அக்டோபர் 2021 (2021-10-29)(இந்தி ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் release)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாளிகை (Maaligai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் ஆகும்.[1][2] தில் சத்யா இயக்கியிருந்தார். ஆண்ட்ரியா இயெரேமியா மற்றும் கார்த்திக் செயராம் நடித்திருந்தனர்.[3]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

மாளிகை படம் 2019 ஆம் ஆண்டு தயாரிப்பைத் தொடங்கியது. இயக்குனர் தில் சத்யாவால் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு இந்தி தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படவிருந்தது. ஆனால் ஆண்ட்ரியா இயெரேமியா அங்கு பிரபலமடைந்ததால் இது தமிழ்ப் படமாகத் தயாரிக்கப்பட்டது..[4][5][1] கன்னடத் திரையுலகைச் சேர்ந்த தில் சத்யா மற்றும் கார்த்திக் செயராம் ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தனர்.[6][7]

ஆண்ட்ரியா ஒரு காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். ஒரு அரண்மனையை விசாரிக்கும்போது ஓர் இளவரசியாக தனது கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்கிறார். கதாநாயகிகளுக்கு அரிதாகவே வழங்கப்படும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவர் இந்த வேடத்தை ஏற்றுக்கொண்டார். ஒளிப்பதிவாளர் கே. ராம்சிங்கின் வழிகாட்டியான அசோக் ராசன் தனது இரண்டாவது படமான சேரன் பாண்டியன் (1991) முதல் இவரது பல இயக்குனரின் படங்களில் பணியாற்றியதால் கே.எசு. ரவிக்குமார் இந்த படத்தை ஏற்றுக்கொண்டார்

மாளிகை திரைப் படம் பரோடா, சென்னை, செய்ப்பூர் மற்றும் கொச்சியில் படமாக்கப்பட்டது.[2]

ஒலிப்பதிவு

[தொகு]

ஓம்காரா என்ற பாடலை டி. இராசேந்தர் எழுத மகேசு மகாதேவ் இசையமைத்தார்.[8]

வெளியீடு

[தொகு]

மாளிகை திரைப்படம் இந்தி மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பு 29 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Subramanian, Anupama (2019-04-11). "Maaligai gave me scope for various shades of acting: Andrea Jeremiah". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 27 August 2021. Retrieved 2021-09-28.
  2. 2.0 2.1 "Andrea Jeremiah's next is Maaligai". The Indian Express (in ஆங்கிலம்). 2019-04-14. Archived from the original on 28 September 2021. Retrieved 2020-09-14.
  3. "Andrea's next titled Maaligai". Cinema Express. 9 April 2019. Archived from the original on 30 September 2020. Retrieved 2020-09-14.
  4. "Andrea plays a cop and a princess in 'Maaligai'". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 10 April 2019. Retrieved 14 September 2020.
  5. manimegalai.a. "2 வேடத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!". Asianet News Network Pvt Ltd. Archived from the original on 28 September 2021. Retrieved 2021-09-28.
  6. "ஆண்ட்ரியாவுக்கு விஜய் ஆண்டனி கொடுத்த பட்டம்". G Tamil News (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-10. Archived from the original on 28 September 2021. Retrieved 2021-09-28.
  7. "Jayaram Karthik to make his Kollywood debut with 'Malligai'". The Times of India. 11 April 2019. Archived from the original on 29 May 2024. Retrieved 29 May 2024.
  8. "Andrea with Dance Master Shivashankar during Maaligai Movie Omkara Song Shoot". Archived from the original on 2024-05-29.
  9. "Watch Maaligai (Hindi) Full HD Movie Online on ZEE5". ZEE5. 29 October 2021. Archived from the original on 29 January 2022. Retrieved 6 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளிகை&oldid=4373398" இலிருந்து மீள்விக்கப்பட்டது