மால் ஆப் மைசூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மால் ஆப் மைசூர்
Mall of Mysore
இருப்பிடம்:மைசூர், கர்நாடகா,  இந்தியா
அமைவிடம்ஆள்கூறுகள்: 12°17′52″N 76°39′53″E / 12.297844°N 76.664631°E / 12.297844; 76.664631
முகவரிஇந்திரா நகர், எம். ஜி. சாலை, மைசூர் - 570022.
திறப்பு நாள்2011 ஆம் ஆண்டு
மொத்த வணிகத் தளப் பரப்பளவு262,000 சதுர அடிகள் (24,300 m2)
தள எண்ணிக்கைஐந்து

மால் ஆப் மைசூர் (Mall of Mysore) என்பது கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள ஒரு பேரங்காடி ஆகும். மைசூரின் முக்கியச் சாலையான எம்.ஜி.சாலையில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் பின்புறம் மைசூரின் சுற்றுலாத்தலமான சாமுண்டி மலை இருக்கிறது. 2,62,000 சதுர அடி பரப்பளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வணிகக் கட்டிடத்தில் சத்யம் சினிப்ப்லெக்ஸ், ரிலையன்ஸ் டைம்-அவுட், மாம் & மி போன்ற முக்கியமான வணிக அமைப்புகளின் அலுவலகங்களும் இருக்கின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மைசூர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்_ஆப்_மைசூர்&oldid=2147712" இருந்து மீள்விக்கப்பட்டது