மால்வி மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மால்வி காளை
மால்வி பசு

மால்வி மாடு ( Malvi or Malavi) என்பது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒரு மாட்டு இனமாகும். இவ்வின மாடுகளின் வேறு பெயர்கள் மந்தானி மகாதியோபுரி ( Manthani or Mahadeopuri) ஆகும். இவை நடு இந்தியாவில் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பீடபூமியை பூர்வீகமாக‍க்கொண்டவை. [1] இது ஒரு நல்ல உழைக்கும் மாட்டு இனம்; இந்த மாடுகளில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். [2]:3 இந்த இன மாடுகள் மத்தியப் பிரதேசத்தின் ஷஜாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாடு வளர்ப்பு பண்ணையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Breed data sheet: Malvi/India. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed May 2015.
  2. N.R. Joshi, Ralph Wesley Phillips (1953). Zebu Cattle of India and Pakistan. FAO Agricultural Studies 19. Rome: Food and Agriculture Organization of the United Nations.
  3. Sharma Harish, Tomar S.S., Kumar Amit (2015). Effect of genetic and some other sources of variation on dry period in Malvi cows. The Indian Journal of Veterinary Sciences and Biotechnology 10 (3): 32–35.
பிழை காட்டு: <ref> tag with name "barb" defined in <references> is not used in prior text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வி_மாடு&oldid=2167614" இருந்து மீள்விக்கப்பட்டது