மால்மோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்மேயாவின் கிழக்குப் பகுதியிலிருந்து குளிர்காலத்தில் எடுக்கப்பட்ட படம்.

மால்மோயா தீவு (Malmoya island) என்பது நாா்வே தலைநகா் ஆஸ்லோ வெளியே 3 கி்.மீ (1.9மைல்) துாரத்தில் அமைந்துள்ள தீவு ஆகும். இந்த தீவு கேம்ப்ரோ-சிலுாியன் காலத்திய தொல்லுயிர் எச்சங்களுக்காக அறியப்படுகிறது.

மால்மோயா தீவானது அதன் பக்கத்து தீவான மால்மோயாகல்வினுடன் சோ்ந்தது மல்மோயா மற்றும் மல்மோய்கல்வென் இயற்கை பாதுகாப்பகமாக உள்ளது.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. "Malmøya og Malmøykalven". Naturbase (in Norwegian). Miljødirektoratet. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Forskrift om Malmøya og Malmøykalven naturreservat" (in Norwegian). Lovdata. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்மோயா&oldid=2467223" இலிருந்து மீள்விக்கப்பட்டது