உள்ளடக்கத்துக்குச் செல்

மால்டா தீவு

ஆள்கூறுகள்: 35°53′N 14°27′E / 35.883°N 14.450°E / 35.883; 14.450
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்டா தீவு
மால்டா தீவின் செயற்கைக் கோள் படம்
மத்தியதரைக் கடலில் அமைந்த மால்டா தீவின் வரைபடம்
புவியியல்
அமைவிடம்இத்தாலி நாட்டின் சிசிலிக்கு தெற்கில் மத்தியத் தரைக் கடலில் அமைந்த மால்டா தீவு
ஆள்கூறுகள்35°53′N 14°27′E / 35.883°N 14.450°E / 35.883; 14.450
தீவுக்கூட்டம்மால்டா தீவுக்கூட்டம்
மொத்தத் தீவுகள்5 தீவுகள்
முக்கிய தீவுகள்பிபா, புனித பவுல் தீவு, மனோயில் தீவு
பரப்பளவு246 km2 (95 sq mi)
கரையோரம்197 km (122.4 mi)
உயர்ந்த ஏற்றம்253 m (830 ft)
உயர்ந்த புள்ளிதா மெஜ்ரெக்
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகைசுமார். 500,000
அடர்த்தி1,664 /km2 (4,310 /sq mi)

மால்டா தீவு (Malta island), மத்தியத் தரைக் கடலில் உள்ள மால்ட்டா நாட்டில் அமைந்துள்ளது. இது 5 தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அதில் முக்கிய மூன்ரு தீவுகள் பிபா தீவு, புனித பவுல் தீவு மற்றும் மனோயில் தீவு ஆகும். மால்டா தீவு 246 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 197 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையும் கொண்டது. இத்தீவில் வாழும் மக்கள் மால்தியர்கள் ஆவார்.

அமைவிடம்

[தொகு]

மத்தியத் தரைக் கடலில் அமைந்த மால்டா தீவு, தெற்கு ஐரோப்பாவில் உள்ள இத்தாலி நாட்டிற்கு தெற்கிலும், ஆப்பிரிக்காவில் லிபியா நாட்டின் வடக்கிலும் அமைந்துள்ளது. இதன் அருகே வடக்கே 245 கிலோ மீட்டர் தொலைவில் இத்தாலி நாடின் சிசிலி தீவு உள்ளது.

புவியியல்

[தொகு]
மால்டா தீவின் புனித அகதா கோபுரம்

மத்தியத் தரைக் கடலில் அமைந்த [ மால்டா தீவுக் கூட்டங்கள் குன்றுகளும், சமதள நிலப்பரப்பும் கொண்டது. இத்தீவு 197 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையும் கொண்டது.மால்டா தீவுக்கள் ஆப்பிரிக்க-யூரேசியா கண்டத்தட்டுகளின் மண்டலங்களுக்கு இடையே அமைந்துள்ளது.[1] மால்டா தீவுக்கூட்டத்தில் பல வளைகுடாக்கள் உள்ளதால், இயற்கையான துறைமுகங்கள். அமைந்துள்ளது. மால்டா தீவுக் கூட்டத்தில் உயரமான தா மெஜ்ரெக் மலை 253 m (830 அடி) உயரம் கொண்டது. இத்தீவுகளில் பருவ மழைக் காலங்களில் ஆறுகளில் நீர் பாய்கிறது.

தட்ப வெப்பம்

[தொகு]

மால்டா தீவு கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது.[2]மிதமான குளிர்காலமும்; கடும் கோடைக்காலும் கொண்டது.[3]

தட்பவெப்ப நிலைத் தகவல், மால்டா 1985–
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 16.1
(61)
16.0
(60.8)
17.8
(64)
20.0
(68)
24.2
(75.6)
28.5
(83.3)
33.72
(92.7)
36.34
(97.41)
28.4
(83.1)
25.2
(77.4)
21.0
(69.8)
17.5
(63.5)
23.16
(73.69)
தினசரி சராசரி °C (°F) 13
(55)
16
(61)
17
(63)
19
(66)
23
(73)
27
(81)
32
(90)
33.4
(92.1)
28
(82)
25
(77)
18
(64)
14.7
(58.5)
19.73
(67.51)
தாழ் சராசரி °C (°F) 10.3
(50.5)
9.9
(49.8)
11.3
(52.3)
13.3
(55.9)
16.6
(61.9)
20.3
(68.5)
22.8
(73)
23.6
(74.5)
21.6
(70.9)
18.6
(65.5)
15.0
(59)
11.9
(53.4)
16.26
(61.27)
பொழிவு mm (inches) 94.7
(3.728)
63.4
(2.496)
37.0
(1.457)
26.3
(1.035)
9.2
(0.362)
5.4
(0.213)
0.2
(0.008)
6.0
(0.236)
67.4
(2.654)
77.2
(3.039)
108.6
(4.276)
107.7
(4.24)
603.1
(23.744)
சராசரி பொழிவு நாட்கள் 15 12 9 6 3 1 0 1 5 9 13 16 90
சூரியஒளி நேரம் 169.3 178.1 227.2 253.8 309.7 336.9 376.7 352.2 270.0 223.8 195.0 161.2 3,053.9
ஆதாரம்: maltaweather.com (Meteo Malta & MaltaMedia)[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Geothermal Engineering Research Office Malta". Archived from the original on 26 April 2012.
  2. Central Intelligence Agency (CIA). "Malta". The World Factbook. Retrieved 25 August 2014.
  3. Malta tops International Living’s 2011 Quality of Life Best Climate Index
  4. "Malta's Climate". Archived from the original on 6 August 2015. Retrieved 25 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டா_தீவு&oldid=4218043" இலிருந்து மீள்விக்கப்பட்டது