மால்சிரசு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மால்சிரசு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 254 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மாடா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் உத்தம்ராவ் சன்கர் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மால்சிரசு சட்டமன்றத் தொகுதி (Malshiras Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது 2008 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியானது மாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சங்கர்ராவ் மோகிதே பாட்டீல் | சுயேச்சை | |
| 1957 | |||
| 1962 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1967 | |||
| 1972 | சாங்கோஜிராவ் தேசமுக் | ||
| 1978 | சாம்ராவ் பீம்ராவ் பாட்டீல் | ஜனதா கட்சி | |
| 1980 | விசய்சிங் மொகிதே பாட்டீல் | சுயேச்சை | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | |||
| 1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2004 | |||
| 2009 | அனுமந்த் டோலாசு | ||
| 2014 | |||
| 2019 | ராம் சத்புதே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | உத்தமராவ் சங்கர் | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) | |
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக (சப) | உத்தமராவ் சிவ்தாசு சங்கர் | 121713 | 50.12 | ||
| பா.ஜ.க | ராம் விட்டல் சட்புடே | 108566 | 44.7 | ||
| வாக்கு வித்தியாசம் | 13147 | ||||
| பதிவான வாக்குகள் | 242850 | ||||
| தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 November 2010.
- ↑ "Malshiras Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-20.