உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிக் முகமது ஜாயசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலிக் முகமது ஜாயஸி (Malik Muhammad Jayasi இறப்பு:1542) என்பவர் இசுலாமிய சூபி கவிஞர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் அவதி என்ற மொழியில் பத்மாவத் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினர்.[1] இந்தக் கவிதையில் பத்மாவத் என்ற பெயரில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் லீலா பன்சாலி என்ற இந்தித் திரைப்பட இயக்குநர் பத்மாவத் என்ற இந்தித் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். [2]

மேற்கோள்

[தொகு]
  1. The epic poem Padmavat is fiction. To claim it as history would be the real tampering of history
  2. Garg, Gaṅgā Rām (1992). Encyclopaedia of the Hindu World (in ஆங்கிலம்). Concept Publishing Company. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170223740.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிக்_முகமது_ஜாயசி&oldid=2692800" இலிருந்து மீள்விக்கப்பட்டது