மாலிக்குலர் செல்
Appearance
![]() | Mol. Cell doesn't exist. |
![]() | Mol Cell doesn't exist. |
துறை | உயிரணு உயிரியல், மூலக்கூற்று உயிரியல் |
---|---|
மொழி | ஆங்கிலம் |
Publication details | |
வரலாறு | 1997-தற்போதுவரை |
பதிப்பகம் | செல் பிரஸ் |
வெளியீட்டு இடைவெளி | மாதமிருமுறை |
14.018 (2014) | |
Standard abbreviations | |
ISO 4 | Mol. Cell |
Indexing | |
ISSN | 1097-2765 |
OCLC no. | 38065664 |
Links | |
மொலிகுலர் செல் (Molecular Cell) என்பது ஒரு அறிவியல் ஆய்விதழாகும். இதில் மூலக்கூற்று உயிரியலில், உயிரணு உயிரியல் ஆராய்ச்சியை உள்ளடக்கி வெளிவந்தது, புதிய இயந்திர நுண்ணறிவுகளின் முக்கியத்துவம் கொண்டது. இது 1997 இல் நிறுவப்பட்டது. மாதமிருமுறை இதழாக வெளியிடப்பட்டது.