உள்ளடக்கத்துக்குச் செல்

மாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலா சமூகம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , கருநாடகம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து

மாலா (Mala) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். மாலா இனத்தவர்கள் தங்களை ஆதி ஆந்திரர் என்று அழைத்துக் கொள்கின்றனர்[1].


மாலா சமூகத்தினர் ஆந்திராவில் வலங்கை பிரிவினராக இருந்துள்ளனர்[2].ஆந்திரா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 41.6 %(5,139,305) பேர் மாலா இனத்தவர்கள் உள்ளனர்[3] [4][5][6]. ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே உள்ளனர் மாலா என்றால் தெலுங்கு மொழியில் பறையன் என்று பொருள் ஆகும். இவர்கள் ஆந்திரா மாநில கிராமப்புறங்களில் விவசாய கூலிகளாக உள்ளனர். மாலா இனத்தவர்கள் தமிழ்நாட்டில் வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை[7], கோயம்பத்தூர் பகுதிகளில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Service, Tribune News. "Saga of Dalits' assertion". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Retrieved 2020-06-01.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Gudavarthy, Ajay (2013-01-24). Politics of Post-Civil Society: Contemporary History of Political Movements in India (in ஆங்கிலம்). SAGE Publications India. p. 125. ISBN 978-81-321-1322-5.
  3. "Tables on Individual Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST),2001" (PDF).
  4. "Tables on Individual Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST),2001" (PDF).
  5. E.L. Desmond, ed. (2017). Legitimation in a World at Risk: The Case of Genetically Modified Crops in India. India. Office of the Registrar General. p. 105. {{cite book}}: Text "Manager of Publications" ignored (help)
  6. E.L. Desmond, ed. (2017). Legitimation in a World at Risk: The Case of Genetically Modified Crops in India. India. Office of the Registrar General. p. 105. {{cite book}}: Text "Manager of Publications" ignored (help)
  7. Nagendra Kr Singh, ed. (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography, Volume 1. Global Vision Publishing House. p. 490. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலா&oldid=4502239" இலிருந்து மீள்விக்கப்பட்டது