மாலதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாலதி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுஅக்டோபர் 29, 1970
நீளம்4888 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாலதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
சிட் சிட் சிட் எங்கே போவோம் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
எங்கே என் கிண்ணங்கள் எங்கே
கற்பனஒயோ கை வந்ததோ எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_(திரைப்படம்)&oldid=1808773" இருந்து மீள்விக்கப்பட்டது