மாலதி படையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மாலதி படையணி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரரான 2ம் லெப். மாலதியின் பெயரில் அமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய தாக்குதற் படையணியாகும். இப்படையணியானது பல சமர்க்களங்களைத் தனியே தலைமையேற்று நெறிப்படுத்தி வெற்றிகளைக் கண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_படையணி&oldid=2666174" இருந்து மீள்விக்கப்பட்டது