மாலகா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாலகா பெருங்கோவில்
Santa Iglesia Catedral Basílica de la Encarnación
ஆள்கூறுகள்: 36°43′12″N 4°25′12″W / 36.720042°N 4.42012°W / 36.720042; -4.42012
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்http://www.diocesismalaga.es/index.php?mod=catedral
Architecture
ஆரம்பம்1528
நிறைவுற்றது1782
இயல்புகள்
உயரம்84 மீட்டர்கள் (276 ft)

மாலகா பெருங்கோவில் (Cathedral of Málaga) என்பது மறுமலர்ச்சிக் கால தேவாலயங்களில் ஒன்றாகும். இது எசுப்பானியாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மாலகா நகரில் உள்ளது. இதன் அமைவிடம் தொலைந்துபோன மத்தியகால சொனகர்களின் தூண்களின் அமைவிடமாக குறித்துக் காட்டப்படும் இடமாகும். இது 1528 மற்றும் 1782 இற்கு இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பு டீகோ தெ சிலோவால் அமைக்கப்பட்டது. இதன் உட்பகுதியும் கூட மறுமலர்ச்சிக்கால அமைப்பிலேயே உள்ளது.

அமைப்பு[தொகு]

மாலகா பெருங்கோவில் முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்குப் பக்கக் கோபுரம் 86மீட்டர் உயரம் கொண்டது. இதன் உயரம் காரணமாக அடலூசியாவின் இரண்டாவது உயரமான பெருங்கோவிலாகவும் விளங்குகிறது. இதன் தெற்குக் கோபுரம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.

படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலகா_பெருங்கோவில்&oldid=3224603" இருந்து மீள்விக்கப்பட்டது