உள்ளடக்கத்துக்குச் செல்

மாலகண்ட் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலகண்ட் கோட்டம்
ملاکنڈ ڈویژن
ملاکنډ څانګه
பாக்கித்தான் நாட்டின்  கைபர் பக்துன்வா மாகாணத்தில்  மாலகண்ட் கோட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாலகண்ட் கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைநகரம்மிங்கோரா
அரசு
  வகைகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
பரப்பளவு
  கோட்டம்31,162 km2 (12,032 sq mi)
மக்கள்தொகை
 (2023)
  கோட்டம்99,59,399
  அடர்த்தி320/km2 (830/sq mi)
  நகர்ப்புறம்
10,20,752 (10.25%)
  நாட்டுப்புறம்
89,38,647
மொழிகள்
  மொழிகள்பஷ்தூ மொழி - பிற மொழிகள் கோகிஸ்தானி ஷினா மொழி
எழுத்தறிவு
  எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (47.51 %)
  • ஆண்:
    (61.59%)
  • பெண்:
    (33.38 %)
இணையதளம்cmd.kp.gov.pk

மாலகண்ட் கோட்டம் (Malakand Division), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களில் ஒன்றாகும்[3]. இதன் நிர்வாகத் தலைமையிடம் மிங்கோரா நகரம் ஆகும். மிங்கோரா நகரமானது, மாகாணத் தலைநகரான பெசாவருக்கு வடகிழக்கில் 193.8 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு வடமேற்கே 229.1 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 9 மாவட்டங்களும், 50 வருவாய் வட்டங்களும் உள்ளது. இக்கோட்ட நிர்வாகி பாகிஸ்தான் அரசின் ஆணையாளர் ஆவார். இக்கோட்டம் மலைகள் சூழ்ந்தது.

கோட்ட எல்லைகள்

[தொகு]

மாலகண்ட் கோட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் ஆப்கானித்தான் நாடும், வடகிழக்கில் வடக்கு நிலங்கள், தென்கிழக்கில் ஹசரா கோட்டம், தெற்கில் பெசாவர் கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 9,959,399[4] ஆகும். இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 47.51% ஆக உள்ளது. 99% மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். பஷ்தூ மொழி பெரும்பான்மையாகவும், கோகிஸ்தானி ஷினா மொழி சிறுபான்மை மக்களாலும் பேசப்படுகிறது. இக்கோட்டத்தில் பெரும்பான்மையாக பஷ்தூன் மக்கள், மற்றும் சிறுபான்மையாக கோ மக்கள், குஜ்ஜர் மக்கள்[5]வாழ்கின்றனர்.

மாவட்டங்கள்

[தொகு]

32,007 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாலகண்ட் கோட்டத்தில் 9 மாவட்டங்களும், 50 வருவாய் வட்டங்களும் உள்ளது.

# மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு

(km²)[6]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

எழுத்தறிவு %
1 பஜூர் மாவட்டம் கர் 1,290 1,287,960 998.4 26.26%
2 புனேர் மாவட்டம் தாக்கர் 1,865 1,016,869 545.1 43.75%
3 கீழ் சித்ரால் மாவட்டம் சித்ரால் 6,458 320,407 49.6 66.10%
4 கீழ் தீர் மாவட்டம் தய்மெர்கரா 1,583 1,650,183 1,042.4 57.36%
5 சாங்லா மாவட்டம் அலிப்புரி 1,586 891,252 562.0 33.74%
6 மாலகண்ட் மாவட்டம் பத்கேலா 952 826,250 868.1 N/A
7 சுவாத் மாவட்டம் சைது செரீப் 5,337 2,687,384 503.6 48.13%
8 மேல் சித்ரால் மாவட்டம் பூனி 8,392 195,528 23.3 73.83%
9 மேல் தீர் மாவட்டம் தீர் 3,699 1,083,566 292.9 46.77%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
# வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[7]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²)

எழுத்தறிவு % மாவட்டங்கள்
1 பர் சாமர்கண்ட் வட்டம் 13 3,574 104.41 பஜூர் மாவட்டம்
2 பாரங்க் வட்டம் 159 90,082 100.27
3 கர் பஜூர்வட்டம் 238 301,778 102.81
4 மாமுந்து வட்டம் 250 358,190 103.29
5 நவகாய் வட்டம் 216 93,850 103.2
6 சாலர்சாய் வட்டம் 220 316,767 101.01
7 உத்மன் கெல் வட்டம் 194 123,719 100.66
8 சாகர்சாய் வட்டம் 218 125,949 577.75 புனேர் மாவட்டம்
9 தாக்கர் வட்டம் 290 192,776 664.74
10 கதேசாய் வட்டம் 472 197,466 418.36
11 காக்ரா வட்டம் 217 179,087 825.29
12 குது கேல் வட்டம் 343 136,560 398.13
13 மந்தர் வட்டம் 325 185,031 569.33
14 சித்ரால் வட்டம் 6,127 211,374 34.5 சித்ரால் மாவட்டம்
15 திரோஷ் வட்டம் 331 109,033 329.4
16 ஏடன்சாய் வட்டம் 372 378,915 1,018.59 கீழ் தீர் மாவட்டம்
17 பாலம்பாத் வட்டம்
18 கால் வட்டம்
19 லால் கில்லா வட்டம் 216 247,381 1,145.28
20 முண்டா வட்டம்
21 சாமர் பாக் வட்டம் 419 427,714 1,020.80
22 திமெர்காரா வட்டம் 576 596,173 1,035.02
23 சாம் ராணிசாய் வட்டம் 280 353,291 1,261.75 மாலகண்ட் மாவட்டம்
24 சுவாத் ராணிசாய் வட்டம் 672 472,959 703.81
25 தானா பைசாய் வட்டம்
26 உத்மான் கேல் வட்டம்
27 அலிப்புரி வட்டம் 582 366,772 630.19 சாங்லா மாவட்டம்
28 பிசாம் வட்டம் 184 121,279 659.13
29 சாகேசர் வட்டம் 335 128,238 382.8
30 மர்துங் வட்டம் 188 103,205 548.96
31 மகுசாய் வட்டம்
32 சாப்பூர் வட்டம்
33 பூரான் வட்டம் 297 171,758 578.31
34 பாபுசாய் வட்டம் 297 696,697 2,345.78 சுவாத் மாவட்டம்
35 பாரிகோட் வட்டம் 419 220,148 525.41
36 பெகரைன் வட்டம் 2,899 270,623 93.35
37 சார்பாக் வட்டம் 161 159,358 989.8
38 கபால் வட்டம் 485 480,827 991.4
39 கவாசா கேலா வட்டம் 39 307,300 783.93
40 மட்டா வட்டம் 684 552,431 807.65
41 பூனி வட்டம் மேல் சித்ரால் மாவட்டம்
42 முல்காவ் வட்டம்
43 தோகோவ் வட்டம்
44 மஸ்துஜ் வட்டம் 8,392 195,528 23.3
45 பாராவால் வட்டம் மேல் தீர் மாவட்டம்
46 தீர் வட்டம் 1,012 384,667 380.11
47 கல்கோட் வட்டம்
48 லர் ஜாம் வட்டம் 1,039 119,396 114.91
49 சாரிங்கல் வட்டம் 1,140 210,356 184.52
50 வாரி வட்டம் 508 369,147 726.67

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 30 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 11 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டம்
PK-1 மேல் சித்ரால் NA-1 மேல் சித்ரால்-கீழ் சித்ரால் மேல் சித்ரால் மாவட்டம்
PK-2 கீழ் சித்ரால் கீழ் சித்ரால் மாவட்டம்
PK-3 Swat-I NA-2 சுவாத்-I சுவாத் மாவட்டம்
PK-4 சுவாத்-II
PK-5 சுவாத்-III
PK-6 சுவாத்-IV NA-3 சுவாத்-II
PK-7 சுவாத்-V
PK-8 சுவாத்-VI NA-4 சுவாத்-III
PK-9 சுவாத்-VII
PK-10 சுவாத்-VIII
PK-11 மேல் தீர்-I NA-5 மேல் தீர் மேல் தீர் மாவட்டம்
PK-12 மேல் தீர்-II
PK-13 மேல் தீர்-III
PK-14 கீழ் தீர்-I NA-6 கீழ் தீர்-I கீழ் தீர் மாவட்டம்
PK-15 கீழ் தீர்-II
PK-16 கீழ் தீர்-III
PK-17 கீழ் தீர்-IV NA-7 கீழ் தீர்-II
PK-18 கீழ் தீர்-V
PK-19 பஜூர்-I NA-8 பஜூர் பஜூர் மாவட்டம்
PK-20 பஜூர்-II
PK-21 பஜூர்-III
PK-22 பஜூர்-IV
PK-23 மாலகண்ட்-I NA-9 மாலகண்ட் மாலகண்ட் மாவட்டம்
PK-24 மாலகண்ட்-II
PK-25 புனேர்-I NA-10 புனேர் புனேர் மாவட்டம்
PK-26 புனேர்-II
PK-27 புனேர்-III
PK-28 சாங்லா-I NA-11 சாங்லா சாங்லா மாவட்டம்
PK-29 சாங்லா-II
PK-30 சாங்லா-III

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்
  4. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.
  5. Inam-ur-Rahim; Viaro, Alain Mario (2002). Swat: An Afghan Society in Pakistan : Urbanisation and Change in Tribal Environment (in ஆங்கிலம்). City Press. p. 139. ISBN 978-969-8380-55-7. Gujars also organised themselves, particularly in Malakand Division, under their own independent ethnic political group (Gujar Qaumi Tehrik).
  6. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  7. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலகண்ட்_கோட்டம்&oldid=4329577" இலிருந்து மீள்விக்கப்பட்டது