மாற்றுச் செவ்வியல் அளவையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாற்றுச் செவ்வியல் அளவையியல்கள் (Non-classical logics) (சிலவேளைகளில் மாற்று அளவையியல் (Alternate logics) ) என்பவை செவ்வியல் அள்வையியலுக்கு மாற்றாக அமையும் குறியீட்டு அளவையியல் முறைகளாகும். இவற்றில் முற்கூற்று அளவையியலும் பயனிலை அளவையியலும் அடங்கும். இவற்றை விரிவாக்கல், விலகுதல், வேறுபடுதல் போன்ற பலவழிகளில் உருவாக்கலம். இந்த மாற்றுவழிகளின் நோக்கம் அளவையியல் விளைவுசார் மாற்றுப் படிமங்களை உருவாக்கி மாற்று அளவையியல் உண்மைகளைக் கண்டறிதல் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Logic for philosophy, Theodore Sider

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]