மாற்றுச் சான்றிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தமிழ்நாட்டில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் அந்தக் கல்வி நிறுவனத்திலிருந்து பிற கல்வி நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் அல்லது அந்தக் கல்வி முடித்து விட்ட நிலையில் கல்வி நிறுவனங்களால் அளிக்கப்படும் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் என அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்றுச்_சான்றிதழ்&oldid=2718678" இலிருந்து மீள்விக்கப்பட்டது