மாறு-அதிர்வெண் ஓட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறிய மாறு-அதிர்வெண் ஓட்டி (மா.அ.ஓ)

மாறு-அதிர்வெண் ஓட்டி (மா.அ.ஓ)(ஆங்கிலம்: Variable-frequency drive, சீர்தகு-அதிர்வெண் ஓட்டி) என்பது இயக்கியின் உள்ளீட்டு அதிர்வெண் மற்றும் மின்னழுத்தத்தை மாற்றுவதனால் மாறுதிசை இயக்கியின் வேகம் மற்றும் முறுக்கத்தைக் கட்டுப்படுத்தும் மின்சார-இயக்கவியல் கட்டகங்களில் பயன்படும் ஒரு வகை சீர்தகு-வேக ஓட்டி ஆகும்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Campbell, Sylvester J. (1987). Solid-State AC Motor Controls. New York: Marcel Dekker, Inc.. பக். 79–189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8247-7728-X. https://archive.org/details/solidstateacmoto0000camp. 
  2. Jaeschke, Ralph L. (1978). Controlling Power Transmission Systems. Cleveland, OH: Penton/IPC. பக். 210–215. 
  3. Siskind, Charles S. (1963). Electrical Control Systems in Industry. New York: McGraw-Hill, Inc.. பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-057746-3. https://archive.org/details/electricalcontro0000unse. 
  4. NEMA Standards Publication (2007). Application Guide for AC Adjustable Speed Drive Systems. Rosslyn, VA USA: National Electrical Manufacturers Association (now The Association of Electrical Equipment and Medical Imaging Manufacturers). பக். 4. http://www.nema.org/stds/acadjustable.cfm. பார்த்த நாள்: Mar. 27, 2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறு-அதிர்வெண்_ஓட்டி&oldid=3582051" இருந்து மீள்விக்கப்பட்டது