மாறுதடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாறுதடம் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் ஈழத்தின் புலம்பெயர் தமிழர்களின் முழு நீளத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது சுவிட்சர்லாந்தில் ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் சக. ரமணனின் நெறியாள்கையில் விஸ்னி சினி ஆர்ட்ஸ் வெளியீடாககும். சுமார் 50 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

  • இயக்குனர் - சக. ரமணன்
  • இசை - யது, உதயன்
  • ஒளிப்பதிவு-கிருபா, யசிதரன்

இத்திரைப்படம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சுவிட்சர்லாந்திலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்டு இரண்டரை மணி நேரத் திரைப்படமாக வெளிவருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறுதடம்&oldid=2706746" இருந்து மீள்விக்கப்பட்டது