மாறுகால் மாறுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாறுகால் மாறுகை வாங்குதல் என்பது தமிழர் மத்தியில் வரலாற்று ரீதியாக புழக்கத்திலுள்ள ஒரு தண்டிக்கும் முறையாகும்.

பழிவாங்கும் முறையாகவும் கூட இது காணப்படுகிறது.

இடது காலையும் வலது கையையும் அல்லது வலது காலையும் இடது கையையும் கூரிய ஆயுதம் கொண்டு வெட்டி எடுத்தல் என்று இது பொருள்படும். தமிழர் பண்பாட்டியற் கூறுகளில் ஒன்றான அரிவாள் கலாசாரத்தோடு இது இணைத்துப்பார்க்கப்படக்கூடியது.

ஒருவர் மீது ஏற்படும் பல்வேறு காரணங்களின் பின்னணியாக எழும் அதீதமான கோபத்தின் விளைவாகவே இவ்வாறு மாறுகால் மாறுகை வாங்கப்படுகிறது. இந்த பழிவாங்கல் அல்லது தண்டனை, ஒருவரை முற்றிலுமால செயலிழக்கச்செய்துவிடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறுகால்_மாறுகை&oldid=2750502" இலிருந்து மீள்விக்கப்பட்டது