மாறாவெப்பச் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப இயக்கவியலில், மாறாவெப்பச் செயல்முறை (Adiabatic process) அல்லது வெப்பஞ்சேராச் செயல்முறை என்பது ஒரு அமைப்பில் அதன் சுற்றுச்சூழலோடு எவ்வித வெப்பப் பரிமாற்றமும் நிறை மாற்றமும் இன்றி நடைபெறும் செயல்முறை ஆகும். இந்தச் செயல்முறையில், ஆற்றல் மாற்றம் வேலையாக மட்டுமே இருக்கும்[1][2]. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை விளக்கும் எளிய கருத்துருவாக்கத்தை மாறாவெப்பச் செயல்முறை தருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Constantin Carathéodory (1909). "Untersuchungen über die Grundlagen der Thermodynamik". Mathematische Annalen 67: 355–386. doi:10.1007/BF01450409. https://archive.org/details/sim_mathematische-annalen_1909_67/page/355. . A translation may be found here. Also a mostly reliable translation is to be found in Kestin, J. (1976). The Second Law of Thermodynamics. Stroudsburg, PA: Dowden, Hutchinson & Ross. 
  2. Bailyn, M. (1994). A Survey of Thermodynamics. New York, NY: American Institute of Physics Press. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88318-797-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறாவெப்பச்_செயல்முறை&oldid=3521480" இலிருந்து மீள்விக்கப்பட்டது