மார்ஷல் தற்காப்பு
உரூய் லூப்பசுவின் மாறுபாட்டான மார்ஷல் தாக்குதல் ஐப் பார்க்கவும்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.d4 d5 2.c4 Nf6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | D06 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | பிராங் மார்ஷல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராணியின் பலியாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
மார்ஷல் தற்காப்பு(Marshall Defense) என்பது கீழ்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும்.
மார்ஷல் தற்காப்பு என்பது இராணியின் பலியாட்ட மறுப்பின் உண்மையில் ஐயப்பாடான ஓர் மாறுபாடு ஆகும். இந்த ஆட்டம் பிராங் மார்ஷல் இனால் 1920 களில் விளையாட்டப்பட்டது அவர் அல்கலைனுடனும் உடனான 1925ஆம் ஆண்டுத் தோல்வியை அடுத்துக் கைவிட்டார் [1]. இது அனுபவமுள்ள விளையாட்டு வீரர்களால் பெரும்பாலும் விளையாடப்படுவதில்லை.
வெள்ளை கறுப்பின் இரண்டாவது நகர்வை தனது மூன்றாவது நகர்வாக 3.Nc3 மூலம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். இது ((3...e6 இற்குப் பின்னர்) இராணியின் பலியாட்டம் மறுப்பிற்கு அல்லது ((3...c6 இற்குப் பின்னர்) சிலாவ் தற்காப்பு அல்லது (3...dxc4 இற்குப் பின்னர்) இராணியின் பலியாட்டம் ஏற்பு அல்லது (3...g6 இற்குப் பின்னர்) குருன்பீல்ட் தற்காப்பு இட்டுச்செல்லும்.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ ChessGames.com. "Alekhine–Marshall, Baden-Baden 1925". ChessGames.com. Retrieved 2010-02-08.
வெளியிணைப்புகள்
[தொகு]- மார்ஷல் தற்காப்பு - லீச்செஸ் இலவச சதுரங்கத் தளம் ஊடாக (ஆங்கிலத்தில்))