மார்ட்டின் பிக்நெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டின் பிக்நெல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 7
ஓட்டங்கள் 45 96
மட்டையாட்ட சராசரி 6.42 24.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 15 31*
வீசிய பந்துகள் 1080 413
வீழ்த்தல்கள் 14 13
பந்துவீச்சு சராசரி 38.78 26.69
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/84 3/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 2/-
மூலம்: [1], சனவரி 1 2006

மார்ட்டின் பிக்நெல் (Martin Bicknell, சனவரி 16 1969) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1993 - 2003 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_பிக்நெல்&oldid=2709114" இலிருந்து மீள்விக்கப்பட்டது