உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்டின் ஓடெகார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மார்ட்டின் ஓடெகார்டு

2026-ஆம் ஆண்டில் நார்வே தேசிய காற்பந்து அணியுடன் ஓடெகார்டு
சுய தகவல்கள்
முழுப் பெயர்மார்ட்டின் ஓடெகார்டு
பிறந்த நாள்17 திசம்பர் 1998 (1998-12-17) (அகவை 27)
பிறந்த இடம்டிராம்மென், பசுக்கெருட், நார்வே
உயரம்1.78 m (5 அடி 10 அங்)[1]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்[2]
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஆர்சனல்
எண்8
இளநிலை வாழ்வழி
2005–2009டிராம்மென் ஸ்ட்ராங்
2009–2014இசுட்ரோம்சுகோட்செட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2013இசுட்ரோம்சுகோட்செட் 311(4)
2013–2014இசுட்ரோம்சுகோட்செட் 25(1)
2014–2015இசுட்ரோம்சுகோட்செட்23(5)
2015–2017இரியல் மாட்ரிட் காஸ்டெல்லா58(5)
2015–2021ரியல் மாட்ரிட்8(0)
2017–2018→ ஹீரன்வென் (கடன்)38(2)
2018–2019→ விடெஸ்சி (கடன்)31(8)
2019–2020→ ரியல் சொசைடாடு (கடன்)31(4)
2021→ ஆர்சனல் (கடன்)14(1)
2021–ஆர்சனல்163(35)
பன்னாட்டு வாழ்வழி‡
2013நார்வே U152(0)
2013–201416 வயதுக்குட்பட்டோருக்கான நார்வே தேசிய கால்பந்து அணி6(0)
201417 வயதுக்குட்பட்டோருக்கான நார்வே தேசிய கால்பந்து அணி4(0)
2014–201821 வயதுக்குட்பட்டோருக்கான நார்வே தேசிய கால்பந்து அணி18(5)
2014–நார்வே தேசிய கால்பந்து அணி73(5)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 22:12, 21 August 2026 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23:52, 11 July 2026 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

மார்ட்டின் ஓடெகார்டு (Norwegian pronunciation: [ˈmɑ̀ʈːɪn ˈø̀ːdəˌɡoːɾ]; பிறப்பு: 17, திசம்பர், 1998) நார்வே நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆவார். இவர் நார்வே தேசிய கால்பந்து அணி மற்றும் ஆர்சனல் அணிகளில் நடுக்கள வீரராக ஆடிவருவதுடன், அவ்வணிகளின் தலைவராகவும் உள்ளார்.

ஓடெகார்ட் 2014 ஆம் ஆண்டில் தனது 15 வயதில் நார்வே தேசிய அணிக்காக விளையாடினார், இதன் மூலம் நார்வே தேசிய கால்பந்து அணிக்காக விளையாடிய மிக இளம் வீரராகவும், யூஈஎஃப்ஏ யூரோ போட்டிகளுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார். அவர் மார்ச் 2021 இல் நார்வே அணியின் முழுநேர கேப்டன் பதவியை ஏற்றார்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. ↑ "Martin Ødegaard: Overview". Premier League. Archived from the original on 12 March 2021. Retrieved 12 March 2021.
  2. ↑ "Martin Odegaard Positions". Footballcritic. Archived from the original on 27 December 2022. Retrieved 27 December 2022.
  3. ↑ "Martin Odegaard named as Norway captain at just 22 years-old". Just Arsenal News. 13 March 2021. Archived from the original on 7 November 2022. Retrieved 7 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_ஓடெகார்டு&oldid=4631109" இலிருந்து மீள்விக்கப்பட்டது