உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்டினா நவரத்திலோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டினா நவரத்திலோவா
நாடு செக்கோசிலோவாக்கியா (1973–1975)
 ஐக்கிய அமெரிக்கா
(1975–தற்போதுவரை)
வாழ்விடம்புளோரிடா
உயரம்1.73 மீ
தொழில் ஆரம்பம்1975
இளைப்பாறல்2006
விளையாட்டுகள்இடது கை; One-handed backhand
பரிசுப் பணம்அமெரிக்க டாலர்21,626,089
(இதுவரை பெற்ற பரிசுத் தொகையில் இது 6வது அதிகமானதாகும்)
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்1,442–219 (86.8%)
பட்டங்கள்167 (இச்சாதனையை ஆண், பெண் இருவரிலும் யாரும் இதுவரை முறியடிக்கவில்லை)
அதிகூடிய தரவரிசைNo. 1 (சூலை 10, 1978)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (1981, 1983, 1985)
பிரெஞ்சு ஓப்பன்W (1982, 1984)
விம்பிள்டன்W (1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986, 1987, 1990)
அமெரிக்க ஓப்பன்W (1983, 1984, 1986, 1987)
ஏனைய தொடர்கள்
Tour FinalsW (1978, 1979, 1981, 1983, 1984, 1985, 1986(1), 1986(2))
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்747–143
பட்டங்கள்177 (இச்சாதனையை ஆண், பெண் இருவரிலும் யாரும் இதுவரை முறியடிக்கவில்லை)
அதியுயர் தரவரிசைNo. 1 (செப்டம்பர் 10, 1984)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்W (1980, 1982, 1983, 1984, 1985, 1987, 1988, 1989)
பிரெஞ்சு ஓப்பன்W (1975, 1982, 1984, 1985, 1986, 1987, 1988)
விம்பிள்டன்W (1976, 1979, 1981, 1982, 1983, 1984, 1986)
அமெரிக்க ஓப்பன்W (1977, 1978, 1980, 1983, 1984, 1986, 1987, 1989, 1990)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour FinalsW (1980, 1981, 1982, 1983, 1984, 1985, 1986(2), 1987, 1988, 1989, 1991)
இற்றைப்படுத்தப்பட்டது: July 25, 2008.

மார்ட்டினா நவரத்திலோவா (Martina Navratilova (Czech: Martina Navrátilová உச்சரிப்பு[ˈmarcɪna ˈnavraːcɪlovaː];; {பிறப்பு: அக்டோபர் 18, 1956) என்பவர் முன்னாள் டென்னிசு வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார்.[1][2][3]செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.[4] 2005 ஆம் ஆண்டில் டென்னிஸ் எனும் இதழானது 1965 முதல் 2005 வரையிலான காலகட்டங்களில் சிறந்த பெண் டென்னிசு வீரர் என இவரைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[5][6]

நவரத்திலோவா மகளிர் டென்னிசு சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி 332 வாரங்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடித்தார். மேலும் இரட்டையர் பிரிவில் 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார். தற்போது வரை டென்னிசு வரலாற்றில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 200 வாரங்களுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்தது இவர் மட்டுமே ஆவார். இவர் ஏழு முறைகள் ஒற்றையர் பிரிவில் ஆண்டு முழுவதும் முதல் இடத்தில் நீடித்தார், மேலும் அதில் ஐந்து முறைகள் தொடர்ச்சியாக முதல் இடத்தில் நீடித்தார். இரட்டையர் பிரிவில் இந்தச் சாதனையானது ஐந்து முறையும் அதில் மூன்றுமுறை தொடர்ச்சியாகவும் முதல் இடத்தில் நீடித்தார்.[1]

நவரத்திலோவா 18 முறைகள் பெருவெற்றித் தொடரில் (டென்னிசு) கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 31 முறைகள் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) வெற்றி பெற்றுள்ளார்.[1][2] மேலும் 10 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு தனி நபர் அதிக முறை ஆண் மற்றும் பெண் பிரிவில் பெரு வெற்றித் தொடரில் வெற்றி பெற்றவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[2] அதில் 1982 முதல் 1990 வரையிலான ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மேலும் ஒன்பது முறை தொடர்ச்சியாக வாகையாளராகத் திகழ்ந்தார். இதன் மூலம் 8 முறை தொடர்ந்து இந்தச் சாதனை புரிந்த ஹெலன் வில்ஸ் மூடியின் சாதனையை இவர் முறியடித்தார்.[7]

நவரத்திலோவா மற்றும் பில்லீ ஜீன் கிங் ஆகிய இருவரும் தலா 20 விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளனர்.[4] டென்னிசு வரலாற்றிலேயே அதிக முறை ஒற்றையர் பிரிவில் 167 முறைகள் வாகையாளராகவும் , இரட்டையர் பிரிவில் 177 முறைகள் வாகையாளராகவும் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார்.[4] இதுவரையிலான தொழில் முறை டென்னிசு போட்டிகளில் 1982 முதல் 1986 வரை தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்த இவரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் நடந்த ஒற்றையர் பிரிவில் 442 போட்டிகளில் 428 இல் வெற்றி பெற்றுள்ளார். ஒரு ஆண்டில் மூன்றிற்கும் குறைவான போட்டிகளில் தான் இவர் தோல்வி அடைந்துள்ளார். இவரின் வெற்றி சராசரி 96.8 விழுக்காடு ஆகும். தான் ஒரு சமபாலுறவாளர் என்பதில் வெளிப்படையாக இருந்தவர்.[8]

விருதுகள்

[தொகு]

பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு வாகையாளர் விருதினை 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[9] பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு ஆன்டுதோறும் வழங்கக் கூடிய சிறந்த வீரர் விருதினை 1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[9] பிபிசியின் விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2003 ஆம் ஆண்டில் வழங்கியது. செக் குடியரசு சிறந்த வீரருக்கான விருது 2006 இல் பெற்றார்.[9]

பெருவெற்றித் தொடர்

[தொகு]

ஒற்றையர் ஆட்ட காலக்கோடு

[தொகு]
 செக்கோசிலோவாக்கியா  ஐக்கிய அமெரிக்கா
கோப்பை19731974197519761977197819791980198119821983198419851986198719881989199019911992199319941995–032004வெவிவெ-தோ
ஆத்திரேலிய ஓப்பன் A A A A A A A அஇ வெ வெ அஇ வெ அஇ காஇ A A A A A A A 3 / 10 46–7
பிரெஞ்சு ஓப்பன் காஇ காஇ A A A A A காஇ வெ 4சு வெ 4சு A A A A A 1சு A 1சு 2 / 13 51–11
விம்பிள்டன் 3சு 1சு காஇ அஇ காஇ வெ வெ அஇ அஇ வெ வெ வெ வெ வெ வெ வெ காஇ அஇ அஇ A 2சு 9 / 23 120–14
யூ.எசு. ஓப்பன் 1சு 3சு அஇ 1சு அஇ அஇ அஇ 4சு காஇ வெ வெ வெ வெ காஇ 4சு 2சு 4சு A A A 4 / 21 89–17
வெவி 0 / 3 0 / 3 0 / 4 0 / 2 0 / 2 1 / 2 1 / 2 0 / 3 1 / 4 2 / 4 3 / 4 3 / 4 2 / 4 2 / 3 2 / 4 0 / 4 0 / 3 1 / 2 0 / 2 0 / 2 0 / 2 0 / 2 0 / 0 0 / 2 18 / 67
வெற்றி-தோல்வி 5–3 5–3 17–4 5–2 9–2 11–1 11–1 11–3 19–3 20–2 23–1 25–1 25–2 20–1 25–2 18–4 16–3 10–1 10–2 6–2 8–2 6–2 0–0 1–2 306–49

– = போட்டி நடைபெறவில்லை

A = போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

வெவி = கலந்துகொண்ட போட்டிகளும் அதில் வென்ற போட்டிகளும்

குறிப்பு: 1977ம் ஆண்டில் சனவரி, டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆத்திரேலிய ஓப்பன் நடந்தது. 1986 ம் ஆண்டு நடைபெறவில்லை.

பெருவெற்றித் தொடர் - ஒற்றையர்: 32 (18–14) முடிவு

[தொகு]
முடிவு ஆண்டு கோப்பை தரை எதிராளி புள்ளிகள்
இரண்டாமிடம்1975ஆத்திரேலிய ஓப்பன்புற்றரைஆத்திரேலியா இவான் கூலகோங்6–3, 6–2
இரண்டாமிடம்1975பிரெஞ்சு ஓப்பன்களிமண்ஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்2–6, 6–2, 6–1
வெற்றியாளர்1978விம்பிள்டன் (1)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்2–6, 6–4, 7–5
வெற்றியாளர்1979விம்பிள்டன் (2)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–4, 6–4
இரண்டாமிடம்1981யூ.எசு. ஓப்பன்செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா டிரேசி ஆசுட்டின்1–6, 7–6(7–4), 7–6(7–1)
வெற்றியாளர்1981ஆத்திரேலிய ஓப்பன் (1)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–7(4–7), 6–4, 7–5
வெற்றியாளர்1982பிரெஞ்சு ஓப்பன் (1)களிமண்ஐக்கிய அமெரிக்கா ஆண்டிரிய சகெர்7–6(8–6), 6–1
வெற்றியாளர்1982விம்பிள்டன்(3)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–1, 3–6, 6–2
இரண்டாமிடம்1982ஆத்திரேலிய ஓப்பன்புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–3, 2–6, 6–3
வெற்றியாளர்1983விம்பிள்டன் (4)புற்றரைஐக்கிய அமெரிக்கா ஆண்டிரிய சகெர்6–0, 6–3
வெற்றியாளர்1983யூ.எசு. ஓப்பன் (1)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–1, 6–3
வெற்றியாளர்1983ஆத்திரேலிய ஓப்பன் (2)புற்றரைஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்6–2, 7–6(7–5)
வெற்றியாளர்1984பிரெஞ்சு ஓப்பன் (2)களிமண்ஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–3, 6–1
வெற்றியாளர்1984விம்பிள்டன் (5)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்7–6(7–5), 6–2
வெற்றியாளர்1984யூ.எசு. ஓப்பன் (2)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்4–6, 6–4, 6–4
இரண்டாமிடம்1985பிரெஞ்சு ஓப்பன்களிமண்ஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–3, 6–7(4–7), 7–5
வெற்றியாளர்1985விம்பிள்டன் (6)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்4–6, 6–3, 6–2
இரண்டாமிடம்1985யூ.எசு. ஓப்பன்செயற்கைதரைசெக்கோசிலோவாக்கியா எனா மான்டில்கோவா7–6(7–3), 1–6, 7–6(7–2)
வெற்றியாளர்1985ஆத்திரேலிய ஓப்பன் (3)புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்6–2, 4–6, 6–2
இரண்டாமிடம்1986பிரெஞ்சு ஓப்பன்களிமண்ஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்2–6, 6–3, 6–3
வெற்றியாளர்1986விம்பிள்டன் (7)புற்றரைசெக்கோசிலோவாக்கியா எனா மான்டில்கோவா7–6(7–1), 6–3
வெற்றியாளர்1986யூ.எசு. ஓப்பன் (3)செயற்கைதரைசெக்கோசிலோவாக்கியா எல்லனா சுகோவா6–3, 6–2
இரண்டாமிடம்1987ஆத்திரேலிய ஓப்பன்புற்றரைசெக்கோசிலோவாக்கியா எனா மான்டில்கோவா7–5, 7–6(7–1)
இரண்டாமிடம்1987பிரெஞ்சு ஓப்பன்களிமண்மேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்6–4, 4–6, 8–6
வெற்றியாளர்1987விம்பிள்டன் (8)புற்றரைமேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்7–5, 6–3
வெற்றியாளர்1987யூ.எசு. ஓப்பன் (4)செயற்கைதரைமேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்7–6(7–4), 6–1
இரண்டாமிடம்1988விம்பிள்டன்புற்றரைமேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்5–7, 6–2, 6–1
இரண்டாமிடம்1989விம்பிள்டன்புற்றரைமேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்6–2, 6–7(1–7), 6–1
இரண்டாமிடம்1989யூ.எசு. ஓப்பன்செயற்கைதரைமேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்3–6, 7–5, 6–1
வெற்றியாளர்1990விம்பிள்டன் (9)புற்றரைஐக்கிய அமெரிக்கா சீனா காரிச்சன்6–4, 6–1
இரண்டாமிடம்1991யூ.எசு. ஓப்பன்செயற்கைதரையூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு மோனிகா செலசு7–6(7–1), 6–1
இரண்டாமிடம்1994விம்பிள்டன்புற்றரைஎசுப்பானியா கன்சிடா மார்டின்ச்6–4, 3–6, 6–3

பெருவெற்றித் தொடர் - இரட்டையர்: 37 (31–6)

[தொகு]
முடிவு ஆண்டு கோப்பை தரை இணை எதிராளிகள் புள்ளிகள்
வெற்றியாளர்1975பிரெஞ்சு ஓப்பன்களிமண்ஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்ஐக்கிய அமெரிக்கா சூலியா அந்தோனி
சோவியத் ஒன்றியம் ஒர்க மரோசோவா
6–3, 6–2
வெற்றியாளர்1976விம்பிள்டன்புற்றரைஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்ஐக்கிய அமெரிக்கா பில்லி சீன் கிங்
நெதர்லாந்து பெட்டி இச்டவ்
6–1, 3–6, 7–5
இரண்டாமிடம்1977விம்பிள்டன்புற்றரைநெதர்லாந்து பெட்டி இசுடவ்ஆத்திரேலியா எலன் கார்லே
ஐக்கிய அமெரிக்கா சோன்னி ரசல்
6–3, 6–3
வெற்றியாளர்1977யூ.எசு. ஓப்பன்களிமண்நெதர்லாந்து பெட்டி இசுடவ்ஐக்கிய அமெரிக்கா ரன்னி ரிக்கிளே
ஐக்கிய அமெரிக்கா பெட்டி ஆன் கிரப் இசூவர்ட்
6–1, 7–6
வெற்றியாளர்1978யூ.எசு. ஓப்பன் (2)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பில்லி சீன் கிங்ஆத்திரேலியா கெர்ரி ரெய்ட்
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
7–6, 6–4
வெற்றியாளர்1979விம்பிள்டன் (2)புற்றரைஐக்கிய அமெரிக்கா பில்லி சீன் கிங்நெதர்லாந்து பெட்டி இச்டவ்
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
5–7, 6–3, 6–2
இரண்டாமிடம்1979யூ.எசு. ஓப்பன்செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பில்லி சீன் கிங்நெதர்லாந்து பெட்டி இச்டவ்
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
7–5, 6–3
வெற்றியாளர்1980யூ.எசு. ஓப்பன் (3)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பில்லி சீன் கிங்ஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்
நெதர்லாந்து பெட்டி இச்டவ்
7–6, 7–5
வெற்றியாளர்1980ஆத்திரேலிய ஓப்பன்புற்றரைஐக்கிய அமெரிக்கா பெட்சி நாக்ல்சென்ஐக்கிய அமெரிக்கா ஆன் கியோமுரா
ஐக்கிய அமெரிக்கா கேண்டி ரெய்னால்ட்சு
6–4, 6–4
வெற்றியாளர்1981விம்பிள்டன் (3)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்
ஐக்கிய அமெரிக்கா அன்னி இசுமித்
6–3, 7–6(8–6)
இரண்டாமிடம்1981ஆத்திரேலிய ஓப்பன்புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்
ஐக்கிய அமெரிக்காஅன்னி இசுமித்
6–2, 7–5
வெற்றியாளர்1982பிரெஞ்சு ஓப்பன் (2)களிமண்ஐக்கிய அமெரிக்கா அன்னி இசுமித்ஐக்கிய அமெரிக்கா ரோசுமேரி காசல்சு
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–3, 6–4
வெற்றியாளர்1982விம்பிள்டன் (4)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்
ஐக்கிய அமெரிக்கா அன்னி இசுமித்
6–4, 6–1
வெற்றியாளர்1982ஆத்திரேலிய ஓப்பன் (2)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
மேற்கு செருமனி இவா ஃவஃவ்
6–4, 6–2
வெற்றியாளர்1983விம்பிள்டன் (5)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா ரோசுமேரி காசல்சு
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–2, 6–2
வெற்றியாளர்1983யூ.எசு. ஓப்பன் (4)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்தென்னாப்பிரிக்கா ரோசலின் ்வேர்பேங்க்
ஐக்கிய அமெரிக்காகேண்டி ரெய்னால்ட்சு
6–7(4–7), 6–1, 6–3
வெற்றியாளர்1983ஆத்திரேலிய ஓப்பன் (3)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய இராச்சியம் ஆன் அப்சு
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–4, 6–7, 6–2
வெற்றியாளர்1984பிரெஞ்சு ஓப்பன் (3)களிமண்ஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
செக்கோசிலோவாக்கியா அனா மேன்ட்லிகோவா
5–7, 6–3, 6–2
வெற்றியாளர்1984விம்பிள்டன் (6)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்
ஐக்கிய அமெரிக்கா அன்னி இசுமித்
6–3, 6–4
வெற்றியாளர்1984யூ.எசு. ஓப்பன் (5)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய இராச்சியம் அன்னி அப்சு
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–2, 6–4
வெற்றியாளர்1984ஆத்திரேலிய ஓப்பன் (4)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
செக்கோசிலோவாக்கியா எலனா சுகோவா
6–3, 6–4
வெற்றியாளர்1985பிரெஞ்சு ஓப்பன் (4)களிமண்ஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
செக்கோசிலோவாக்கியா எலனா சுகோவா
4–6, 6–2, 6–2
இரண்டாமிடம்1985விம்பிள்டன்புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்
ஆத்திரேலியா எலிசபத் இசுமைலி
5–7, 6–3, 6–4
இரண்டாமிடம்1985யூ.எசு. ஓப்பன்செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
செக்கோசிலோவாக்கியா எலனா சுகோவா
6–7, 6–2, 6–3
வெற்றியாளர்1985ஆத்திரேலிய ஓப்பன் (5)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
செக்கோசிலோவாக்கியா எலனா சுகோவா
6–3, 6–4
வெற்றியாளர்1986பிரெஞ்சு ஓப்பன் (5)களிமண்அங்கேரி ஆண்டிரியா டிமச்வரிமேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்
அர்கெந்தீனா கேப்ரியலா சபாடினி
6–1, 6–2
வெற்றியாளர்1986விம்பிள்டன் (7)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்செக்கோசிலோவாக்கியா அனா மேன்ட்லிகோவா
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–1, 6–3
வெற்றியாளர்1986யூ.எசு. ஓப்பன் (6)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்செக்கோசிலோவாக்கியா அனா மேன்ட்லிகோவா
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–4, 3–6, 6–3
வெற்றியாளர்1987ஆத்திரேலிய ஓப்பன் (6)புற்றரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா சினா காரிசன்
ஐக்கிய அமெரிக்கா லோரி மெக்நெய்ல்
6–1, 6–0
வெற்றியாளர்1987பிரெஞ்சு ஓப்பன் (6)களிமண்ஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி ஸ்ரெஃபி கிராஃப்
அர்கெந்தீனாகேப்ரியலா சபாடினி
6–2, 6–1
வெற்றியாளர்1987யூ.எசு. ஓப்பன் (7)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கேத்தி சோர்டன்
ஆத்திரேலியாஎலிசபத் இசுமைலி
5–7, 6–4, 6–2
வெற்றியாளர்1988ஆத்திரேலிய ஓப்பன் (7)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா கிரிசு எவர்ட்
ஆத்திரேலியா வெண்டி டர்ன்புல்
6–0, 7–5
வெற்றியாளர்1988பிரெஞ்சு ஓப்பன் (7)களிமண்ஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்மேற்கு செருமனி கிளாடியா கோடே-கில்சுச்
செக்கோசிலோவாக்கியா எலனா சுகோவா
6–2, 7–5
வெற்றியாளர்1989ஆத்திரேலிய ஓப்பன் (8)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்ஐக்கிய அமெரிக்கா பாட்டி ஃவென்டிக்
கனடா சில் எத்ரிங்டன்
3–6, 6–3, 6–2
வெற்றியாளர்1989யூ.எசு. ஓப்பன் (8)செயற்கைதரைஆத்திரேலியா அனா மேன்ட்லிகோவாஐக்கிய அமெரிக்கா மேரி ஜோ பெர்ணாண்டசு
ஐக்கிய அமெரிக்கா பாம் சிரிவர்
5–7, 6–4, 6–4
வெற்றியாளர்1990யூ.எசு. ஓப்பன் (9)செயற்கைதரைஐக்கிய அமெரிக்கா சிசி பெர்ணான்டசுசெக்கோசிலோவாக்கியா சனா நவோட்னா
செக்கோசிலோவாக்கியா எலனா சுகோவா
6–2, 6–4
இரண்டாமிடம்2003யூ.எசு. ஓப்பன்செயற்கைதரைஉருசியா சுவேட்லனா குச்னேட்சோவாஎசுப்பானியா வர்ஜீனியா ருவனோ
அர்கெந்தீனா பலோ சுரெச்
6–2, 6–3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Martina Navratilova biography, Career statistics, Records", www.fampeople.com (in ஆங்கிலம்), retrieved 2018-04-22
  2. 1 2 3 "Martina Navratilova", Biography (in அமெரிக்க ஆங்கிலம்), retrieved 2018-04-22
  3. "Martina Navratilova", IMDb, retrieved 2018-04-22
  4. 1 2 3 "Martina Navratilova", International Tennis Hall of Fame, retrieved 2018-04-22
  5. https://howtheyplay.com/individual-sports/Top-10-Greatest-Female-Tennis-Players-of-All-Time
  6. http://www.newsday.com/sports/tennis/10-best-women-s-tennis-players-of-all-time-1.10632315
  7. Lincicome, Bernie (July 8, 1990). "A Natural Ninth For Navratilova". The Chicago Tribune. Retrieved September 21, 2014. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  8. Bonnie DeSimone (September 11, 2006). "Act II of Navratilova's career ends with a win". ஈஎஸ்பிஎன். http://sports.espn.go.com/sports/tennis/usopen06/news/story?id=2578105. பார்த்த நாள்: February 14, 2007.
  9. 1 2 3 "Martina Navratilova, Awards, Recognition, Notes", www.fampeople.com (in ஆங்கிலம்), retrieved 2018-04-22 [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மார்ட்டினா நவரத்திலோவா

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டினா_நவரத்திலோவா&oldid=4392836" இலிருந்து மீள்விக்கப்பட்டது