மார்செலோ எச். டெல் பிலார்
Appearance
மார்செலோ எச். டெல் பிலார் (Marcelo H. del Pilar) | |
---|---|
மார்செலோ எச். டெல் பிலார் c. 1889 | |
பிறப்பு | மார்செலோ ஹிலாரியோ டெல் பிலார் வய் கட்மைய்ட்டன் ஆகத்து 30, 1850 புலுக்கான், புலுக்கான், பிலிப்பீன்சு |
இறப்பு | சூலை 4, 1896 பார்செலோனா, எசுப்பானியா | (அகவை 45)
இறப்பிற்கான காரணம் | காச நோய் |
தேசியம் | பிலிப்பினோ |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொலிஜியோ டி சன் ஜோசே சான்டோ தோமஸ் பல்கலைக்கழகம் |
பணி | எழுத்தாளர், சட்டத்தரணி, பத்திரிக்கையாசிரியர் |
அமைப்பு(கள்) | லா சொலிடாரிடட் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
பெற்றோர் | ஜூலியன் எச். டெல் பிலார் (தந்தை) பிளாசா கட்மைய்ட்டன் (தாய்) |
வாழ்க்கைத் துணை | மார்சினா எச். டெல் பிலார் (1878–1896; இறப்பு வரை) |
பிள்ளைகள் | சொஃபியா எச். டெல் பிலார் அனித்தா எச். டெல் பிலார் டி மரசிகன் |
மார்செலோ எச். டெல் பிலார் வய் கட்மைட்டன் (Marcelo H. del Pilar பிறப்பு:ஆகத்து 30, 1850 – சூலை 4, 1896) பிளாரிடல் (Plaridel) எனும் புனைபெயரால் நன்கு அறியப்பட்டவர், பிலிப்பீனிய எழுத்தாளர், சட்டத்தரணி மற்றும் பத்திராசிரியர் ஆவார்.[1] எசுப்பானிய சீர்திருத்த இயக்கத்தைப் பற்றிய லா சொலிடாரிடட் (தோழமை) எனும் பத்திரிகையின் இரண்டாவதும் கடைசியுமான பதிப்பாசிரியர் இவரே.[2] ஆகத்து 30 ஆம் நாள் 1850 ஆம் ஆண்டில் புலுக்கான் எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜூலியன் எச். டெல் பிலார் மற்றும் தாய் பிளாசா கட்மைட்டன் ஆவர். கொலிஜியோ டி சன் ஜோசே மற்றும் சன்டோ தோமஸ் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை இவர் மேற்கொண்டார். இவரது மனைவியின் பெயர் மார்சினா எச். டெல் பிலார் ஆகும். இவருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kahayon 1989, ப. 52.
- ↑ Keat 2004, ப. 756
நூற்பட்டியல்
[தொகு]- Batungbacal, José (1956). Great Architects of Filipino Nationality. Manila: University Publishing Company. இணையக் கணினி நூலக மைய எண் 3515670.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Constantino, Renato (1975). The Philippines: A Past Revisited. Quezon City: Tala Publishing Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-8958-00-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kahayon, Alicia H. (1989). Philippine Literature: Choice Selections from a Historical Perspective. Manila: National Book Store. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-084-378-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kalaw, Teodoro M. (1974). An Acceptable Holocaust: Life and Death of a Boy-General. Manila: National Historical Commission. இணையக் கணினி நூலக மைய எண் 1659785.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Keat, Gin Ooi (2004). Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor. Santa Barbara, Calif: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-770-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mojares, Resil B. (1983). Origins and Rise of the Filipino Novel: A Generic Study of the Novel Until 1940. Quezon City: University of the Philippines Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-105-001-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ramos, Maria S. (1984). Panitikang Pilipino. Quezon City: Katha Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-150-051-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Reyes, Raquel A. G. (2008). Love, Passion, and Patriotism: Sexuality and the Philippine Propaganda Movement, 1882 - 1892. Singapore: NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-69-356-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Schumacher, John N. (1997). The Propaganda Movement, 1880-1895: The Creation of a Filipino Consciousness, the Making of the Revolution. Quezon City: Ateneo de Manila University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-550-209-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Steinberg, David J. (2000). The Philippines: A Singular and a Plural Place. Boulder, CO: Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-3755-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - Villarroel, Fidel (1997). Marcelo H. del Pilar at the University of Santo Tomas. Manila: University of Santo Tomas Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-506-070-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Zapanta, Lea S. (1967). The Political Ideas of Marcelo H. del Pilar. Quezon City: University of the Philippines. இணையக் கணினி நூலக மைய எண் 48934308.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)