மார்செலின் ருசாரியோ அல்மெய்டா
தோற்றம்
| மார்செலின் ருசாரியோ அல்மெய்டா | |
|---|---|
| பிறப்பு | 1939 |
| இறப்பு | 2017 (அகவை 77–78) |
| தேசியம் | இந்தியர் |
| துறை | தாவரவியல் |
| ஆய்வாளர் குறியீடு. (தாவரவியல்) | எம். ஆர். அல்மெய்டா |
மார்செலின் ருசாரியோ அல்மெய்டா (Marselein Rusario Almeida) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளர் ஆவார். 1939 ஆம் ஆன்டில் இவர் பிறந்தார்.[1] இவரும் இவரது அறிவியல் தோழியுடன் சேர்ந்து பல செடி வகைகளுக்கு தாவரவியல் பெயர்களை வழங்கியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு இவர் இறந்தார்.
ஒரு தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது இந்த நபரை ஆசிரியர் என்று குறிக்க நிலையான ஆசிரியர் சுருக்கமான எம். ஆர். அல்மெய்டா என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Harvard University Herbaria & Libraries - Index of Botanists - Almeida, Marselin Rusario". Harvard University Herbaria. Harvard University. Retrieved 7 July 2024.