மார்க் ஸ்ட்ரோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் ஸ்ட்ரோங்
பிறப்பு5 ஆகத்து 1963 (1963-08-05) (அகவை 60)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லிசா மார்ஷல்
பிள்ளைகள்2

மார்க் ஸ்ட்ரோங் (ஆங்கில மொழி: Mark Strong) (பிறப்பு: 5 ஆகஸ்ட் 1963) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மார்க் ஸ்ட்ரோங் 5 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரின் தாயார் ஆஸ்திரேலியன் மற்றும் தந்தை இத்தாலியன்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஸ்ட்ரோங்&oldid=2717063" இலிருந்து மீள்விக்கப்பட்டது