மார்க் வில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க் வில்லி (Mark Wille, பிறப்பு: சனவரி 24 1987), இலங்கை கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டுகளில், இலங்கை கடற்படை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • மார்க் வில்லி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_வில்லி&oldid=2720680" இலிருந்து மீள்விக்கப்பட்டது