உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கோவ் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கோவ் அமைப்பு.

நிகழ்தகவு கோட்பாட்டில், மார்கோவ் அமைப்பு (Markov model) ஒரு வகை கோல அமைப்பு (graphical model) ஆகும். மாறிகளின் கூடிய நிகழ்தகவு கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.

இங்கு ஒட்டுமொத்த சார்பு (partition function) மற்றும் வலிமை சார்பு (potential function) ஆகும். இந்த அமைப்பில் அடுத்து வரும் நிலை தற்போதைய நிலையை மட்டுமே சார்ந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட மாறியின் நிகழ்தகவைக் கண்டறிய தகவல் பரிமாற்றத்தைப் (belief propagation) பயன்படுத்தலாம்.

இத்தகைய அமைப்பில், சில நிலைகள் காணப்படவில்லை என்றால், மறைந்த மார்கோவ் அமைப்பு (Hidden Markov Model, or HMM) நேரிடும். இதன் நிகழ்தகவு எடை கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.

இங்கு நோக்கிய அளவீடுகள் மற்றும் மறைந்த மாறிகள் ஆகும்.

இயல்நிலைப் பரவலைக் கொண்டு கால்மன் வடிப்பானை அமைப்பைப் பெறலாம்.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கோவ்_அமைப்பு&oldid=1736977" இலிருந்து மீள்விக்கப்பட்டது