உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கு இசுடீவன் ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கு இசுடீவன் ஜான்சன்
பிறப்புஅக்டோபர் 30, 1964 (1964-10-30) (அகவை 59)
ஹேஸ்டிங்ஸ், மினசோட்டா, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை

மார்கு இசுடீவன் ஜான்சன் (ஆங்கில மொழி: Mark Steven Johnson) (பிறப்பு: அக்டோபர் 30, 1964)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் அக்டோபர் 30, 1964 இல் மினசோட்டாவின் ஹேஸ்டிங்ஸில்[2] பிறந்தார் மற்றும் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3]

இவர் மார்வெல் வரைகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட டேர்டெவில் (2003) மற்றும் கோஸ்டு இரைடர் (2007) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆனார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Holden, Stephen (September 11, 1998). "FILM REVIEW; Tiny Boy With an Enormously Consuming Quest". The New York Times.
  2. "Mark Steven Johnson Bio". Tribute Entertainment Media Group. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012.
  3. "COTA Talking Points". California State University, Long Beach. Archived from the original on செப்டம்பர் 20, 2011. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "On-Set Interview: Mark Steven Johnson". IGN. May 27, 2005. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கு_இசுடீவன்_ஜான்சன்&oldid=3567360" இலிருந்து மீள்விக்கப்பட்டது