மார்கிரட் பெடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மார்கிரட் பெடன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது
ஆட்டங்கள் 6 -
ஓட்டங்கள் 87 -
மட்டையாட்ட சராசரி 8.70 -
100கள்/50கள் 0/0 -/-
அதியுயர் ஓட்டம் 34 -
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- -/-
மூலம்: Cricinfo, சனவரி 2 2008

'மார்கிரட் பெடன் (Margaret Peden, பிறப்பு: அக்டோபர் 18 1905, இறப்பு: மார்ச்சு 18 1981), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1937 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கிரட்_பெடன்&oldid=3711015" இலிருந்து மீள்விக்கப்பட்டது