மார்கரெட் கெல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்கரெட் ஜே. கெல்லர்
MargaretGeller1981a.jpg
(ஒளிப்படம்: 1981)
பிறப்புமார்கரெட் யோவான் கெல்லர்
திசம்பர் 8, 1947(1947-12-08) [1]
இத்தாகா, நியூயார்க்[1]
தேசியம்ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கர்
துறைவானியற்பியல்: பால்வெளிகளும் அண்டவியலும்
பணியிடங்கள்சுமித்சோனியன் வானியற்பியல் காணகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இளங்கலை, 1970)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (முனைவர், 1975)
ஆய்வு நெறியாளர்பி. ஜே. ஈ. பீபுள்சு
விருதுகள்நியூகோம் கிளீவ்லாந்து பரிசு (1989)
மெகார்த்தர் உதவித்தொகை (1990)
கிளோப்சுதெகு நினைவுவிருது (1996)
மெகல்லானிக் பிரீமியம் (2008)
ஜேம்சு கிரைகுவாட்சன் பதக்கம் (2010)
இரசல் விரிவுரைத் தகைமை (2010)
இலிலியன்பெல்டு பரிசு (2013)
கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (2014)

மார்கரெட் ஜே. கெல்லர் (Margaret J. Geller, பிறப்பு 1947) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர். இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார். இவரது பணிகள் முன்னோடி புடவியின் வான்வரைபடம், பால்வெளிகளும் அவற்றின் சூழலும் சார்ந்த உறவு, புடவியின்பொருண்மப் பரவலை அளப்பதற்கான முறைகளை உருவாக்கிப் பயன்படுத்தல் என்பவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Margaret Geller". Array of Contemporary American Physicists (2006). மூல முகவரியிலிருந்து 16 ஜனவரி 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 March 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_கெல்லர்&oldid=3253968" இருந்து மீள்விக்கப்பட்டது