மார்கரெட் இலிண்டுசே அகின்சு
Appearance
மார்கரெட் இலிண்டுசே, சிமாட்டி அகின்சு (Margaret Lindsay, Lady Huggins) (பிறப்பு: 14 ஆகத்து 1848, டப்ளின் – இறப்பு: 24 மார்ச்சு 1915, இலண்டன்),[1] (பிறப்புப் பெயர் மார்கரெட் இலிண்டுசே முரே (Margaret Lindsay Murray), ஓர் ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளரும் வானியலாளரும் ஆவார்.[2][3][4][5][6][7][8] இவர் தன் கணவராகிய வில்லியம் அகின்சுவுடன் இணைந்து கதிர்நிரலியலில் முன்னோடியாகத் திகழ்ந்தார்; அவருடன் இணைந்து குறிப்பிடத்தக்க விண்மீன்களின் கதிர்நிரல்களின் வான்பட அட்டவணை (Atlas of Representative Stellar Spectra) (1899 எனும் கட்டுரையை எழுதியுள்ளார்).[9][10]
வெளியீடுகள்
[தொகு]- நினைவேந்தல், வில்லியம் இலாசல், 1880.[11]
- வானியல் வரைவியல், 1882.[12]
- நினைவேந்தல், வாரன் தெ லா உரூயி, 1889.[13]
- On a new group of lines in the photographic spectrum of Sirius, 1890.[14]
- விண்மீன்களின் அமைப்பு, 1890.[15]
- On Wolf and Rayet's Bright-Line Stars in Cygnus, 1891.[16]
- வான்கோள வழிகாட்டி, 1895.[17]
- வான்கோள வழிகாட்டி. II. History, 1895.[18]
- கதிர்நிரலியல் குறிப்புகள், 1897.[19]
- An Atlas of Representative Stellar Spectra from λ 4870 to λ 3300, 1899.[9]
- நினைவேந்தல், அகனேசு மேரி கிளார்க், 1907.[20]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brück, Mary T. (2009). "Huggins, Margaret Lindsay Murray". In Hockey, Thomas; Trimble, Virginia; Williams, Thomas R. (eds.). The Biographical Encyclopedia of Astronomers. New York: Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- ↑ Becker, Barbara J. (2011). Unravelling Starlight: William and Margaret Huggins and the Rise of the New Astronomy. கேம்பிரிட்ச், England: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-00229-6.
- ↑ "Dame Margaret Lindsay Huggins". Monthly Notices of the Royal Astronomical Society (Royal Astronomical Society) 76 (4): 278–282. 1916. doi:10.1093/mnras/76.4.278a. Bibcode: 1916MNRAS..76R.278.. http://articles.adsabs.harvard.edu/full/1916MNRAS..76R.278.. பார்த்த நாள்: 3 November 2015.
- ↑ "Lady Huggins". The Observatory 38 (488): 254–256. 1915. Bibcode: 1915Obs....38..254.. http://articles.adsabs.harvard.edu/full/1915Obs....38..254.. பார்த்த நாள்: 3 November 2015.
- ↑ Annie Jump Cannon (1915). "Lady Huggins". The Observatory 38 (490): 323–324. Bibcode: 1915Obs....38..323C. http://articles.adsabs.harvard.edu/full/1915Obs....38..323C. பார்த்த நாள்: 3 November 2015.
- ↑ Sarah Frances Whiting (1915). "Lady Huggins". The Astrophysical Journal 42 (1): 1–3. doi:10.1086/142188. Bibcode: 1915ApJ....42....1W. http://articles.adsabs.harvard.edu/full/1915ApJ....42....1W. பார்த்த நாள்: 3 November 2015.
- ↑ Clarence Chant (1915). "Death of Lady Huggins". Journal of the Royal Astronomical Society of Canada 9 (4): 149–150. Bibcode: 1915JRASC...9..149C. http://articles.adsabs.harvard.edu/full/1915JRASC...9..149C. பார்த்த நாள்: 3 November 2015.
- ↑ Becker, Barbara J. (2004). "Huggins (née Murray), Margaret Lindsay, Lady Huggins". Oxford Dictionary of National Biography. Oxford, England: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/46443. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
- ↑ 9.0 9.1 Huggins, W.; Huggins, M. L. (1899). An Atlas of Representative Stellar Spectra from 4870 to 3300. Wesley.
- ↑ Ogilvie, Marilyn Bailey (1986). Women in Science: Antiquity through the Nineteenth Century, A Biographical Dictionary with Annotated Bibliography. Cambridge: The MIT Press. pp. 101–102.
- ↑ Huggins, Margaret Lindsay (1880). "The late Mr. William Lassell, LL.D., F.R.S.". The Observatory 3 (43): 587–590. Bibcode: 1880Obs.....3..586H. http://articles.adsabs.harvard.edu//full/1880Obs.....3..586H/0000587.000.html. பார்த்த நாள்: 8 November 2015.
- ↑ Huggins, Margaret Lindsay (1882). "Astronomical Drawing". The Observatory 5 (68): 358–362. Bibcode: 1882Obs.....5..358H. http://articles.adsabs.harvard.edu//full/1882Obs.....5..358H. பார்த்த நாள்: 8 November 2015.
- ↑ Huggins, Margaret Lindsay (1889). "Warren De La Rue (obituary)". The Observatory 12 (150): 244–250. Bibcode: 1889Obs....12..245H. http://articles.adsabs.harvard.edu//full/1889Obs....12R.243./0000244.000.html. பார்த்த நாள்: 8 November 2015.
- ↑ Huggins, William, & Huggins, Margaret Lindsay. (1890). On a new group of lines in the photographic spectrum of Sirius. Sidereal Messenger. (9): 318–319.
- ↑ Huggins, Margaret Lindsay (1882). "The System of the Stars". The Observatory 13 (169): 382–386. Bibcode: 1890Obs....13..382.. http://articles.adsabs.harvard.edu//full/1890Obs....13..382.. பார்த்த நாள்: 26 January 2016.
- ↑ Huggins, W., & Huggins, M. L. (1891). On Wolf and Rayet's Bright-Line Stars in Cygnus. Sidereal Messenger. (10): 49–65.
- ↑ Huggins, Margaret L. (1895). "The Astrolabe." Popular Astronomy. (2): 199–202.
- ↑ Huggins, Margaret L. (1895). "The astrolabe. II. History." Popular Astronomy. (2): 261–266.
- ↑ Huggins, W., & Huggins, M. L. (1897). Spectroscopic notes. The Astrophysical Journal. (6): 322–327.
- ↑ Huggins, Margaret L. (1907). "Agnes Mary Clerke". Astrophysical Journal 25 (3): 226–230. doi:10.1086/141436. Bibcode: 1907ApJ....25..226H. http://adsabs.harvard.edu/full/1907ApJ....25..226H. பார்த்த நாள்: 8 November 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- மார்கரெட் இலிண்டுசே அகின்சு எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்:
- Obituary – Monthly Notices of the Royal Astronomical Society, 1916, volume 76, pp. 278–82.
- Bibliography from the Astronomical Society of the Pacific
- Works by மார்கரெட் இலிண்டுசே அகின்சு at LibriVox (public domain audiobooks)