மார்கரிதா ஏக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்கரிதா ஏக்
Margherita Hack
MHack-crop.jpg
மார்கரிதா ஏக், 2006
பிறப்புசூன் 12, 1922(1922-06-12)
புளோரன்சு, தசுக்கனி, இத்தாலி
இறப்பு29 சூன் 2013(2013-06-29) (அகவை 91)
திரியெசுத்தே, பிரியூலி வெனிசா கியூலியா, இத்தாலி
வாழிடம்இத்தாலி
தேசியம்இத்தாலியர்
துறைவானியற்பியல்
மக்கள் அறிவியல் எழுத்தாளர்
பணியிடங்கள்திரியெசுத்தே பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்புளோரன்சு பல்கலைக்கழகம்
விருதுகள்தார்கா கியூசெப்பே பியாசி (Targa Giuseppe Piazzi) (1994)
பிரிமியோ இண்டர்னேழ்சனேல் கார்த்தினா யுலிசே (Premio Internazionale Cortina Ulisse) (1995)

மார்கரிதா ஏக் (Margherita Hack), இத்தாலியக் குடியரசின் தகைமை ஆணை (இத்தாலிய மொழி:marɡeˈriːta ˈ(h)akk; 12 ஜூன் 1922 – 29 ஜூன் 2013) ஓர் இத்தாலிய வானியலாளரும் மக்கள் அறிவியல் எழுத்தாளரும் ஆவார். 1995 இல் கண்டுபிடித்த சிறுகோள் 8558 ஏக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை[தொகு]

இவர் சுவீடனைச் சேர்ந்த கணக்குவைப்பாளரும் சீர்திருத்தக் கிறித்தவரும் ஆகிய இராபெர்த்தோ ஏக் மகளாக புளோரன்சில் பிறந்தார். இவரது தாயார் மரியா உலூயிசா பொகேசி தசுக்கனியைச் சேர்ந்தவரும் கத்தோலிக்கரும் ஆவார். பொகேசி பிரான்சு பெல்லி கலைக் கல்விக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் இவர் உப்பிழி கலையரங்கில் நுண்பட ஓவியரும் ஆவார்.

இவரது பெற்றோர் இருவரும் தம் குடும்பச் சமய நெறியைத் துறந்துவிட்டு இத்தாலிய இறையியல் கழகத்தில் இணைந்தனர். இவர் இந்தக் கழகத்தில் சிலகாலம் செயலாளராக இருந்தார். இளவரசர் காம்பெரினி காவல்லினி இக்கழகத்தின் தலைவர் ஆவார்.[1][2]

தகைமை ஆணைகள்[தொகு]

ITA OMRI 2001 GC BAR.svg இத்தாலியக் குடியரசுத் தகைமை ஆணை 28 மே 2012 இல் தரப்பட்டது.[3]
BenemeritiCultura1.png இத்தாலியக் கலை, பண்பாட்டுத் தகைமை ஆணை 27 மே 1998 இல் தரப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரிதா_ஏக்&oldid=2553801" இருந்து மீள்விக்கப்பட்டது