மார்கரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மார்கரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 105 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஏட்டா |
| மக்களவைத் தொகுதி | ஏடா |
| மொத்த வாக்காளர்கள் | 325369 (2022) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மார்கரா சட்டமன்றத் தொகுதி (Marhara Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஏட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மார்கரா, ஏடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | அமித் கௌரவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | வீரேந்திரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | வீரேந்திர சிங் லோதி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வீரேந்திர சிங் லோதி | 101387 | 49.02 | ||
| சமாஜ்வாதி கட்சி | அமித் கௌரவ் | 83778 | 40.5 | ||
| வாக்கு வித்தியாசம் | 17609 | 8.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Marhara". chanakyya.com. Retrieved 2025-12-25.
- ↑ "Marhara Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 December 2025.
- ↑ "2022 Assembly Election Result - Marhara Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-25.