மார்கனி பாரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கனி பாரத்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி ராஜமுந்திரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 மே 1982 (1982-05-12) (அகவை 40)
திருப்பதி சித்தூர் , ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மார்கனி மோனா
பிள்ளைகள் 2 மகள்கள்
பெற்றோர் மார்கனி நாகேஸ்வர ராவ்
இருப்பிடம் ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி, நடிகர்
சமயம் இந்து

மார்கனி பாரத் (Margani Bharat, பிறப்பு: 12 மே 1982) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". Election Commission of India. 2019-05-23. 26 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கனி_பாரத்&oldid=3018002" இருந்து மீள்விக்கப்பட்டது