மாரியாங்க்-கெகு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மாரியாங்க்-கெகு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 40 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | மேல் சியாங் |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு அருணாச்சலம் |
| நிறுவப்பட்டது | 1990 |
| மொத்த வாக்காளர்கள் | 12,212 |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ஓனி பன்யாங் | |
| கட்சி | தேசிய மக்கள் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மாரியாங்க்-கெகு சட்டமன்றத் தொகுதி (Mariyang-Geku Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேல் சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாரியாங்க்-கெகு, கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1990 | கபாங் போராங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | ஜே கே பாங்கெங் | அருணாச்சல் காங்கிரசு | |
| 2009 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2019 | காங்கோங் தகு | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2024 | ஓனி பன்யாங் | தேசிய மக்கள் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமக | ஓனி பன்யாங் | 6115 | 52.78 | ||
| பா.ஜ.க | ஓலோம் பன்யாங் | 5442 | 46.97 | ||
| வாக்கு வித்தியாசம் | 673 | ||||
| பதிவான வாக்குகள் | 11585 | ||||
| தேமக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 2025-07-21.
- ↑ "Mariyang-geku Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-08-21.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 40 - Mariyang (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-21.