மாரா ஆறு
தோற்றம்
| மாரா ஆறு | |
|---|---|
கென்யாவில் பாயும் மாரா ஆறு | |
மாரா ஆறு (கீழ் பகுதியில்) | |
| அமைவு | |
| நாடு | கென்யா |
| கவுண்டி | நரோக் கவுண்டி |
| நாடு | தான்சானியா |
| பிரதேசம் | மாரா பிரதேசம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | மாவ் செங்குத்து நிலச்சரிவு |
| ⁃ அமைவு | நரோக் கவுண்டி கென்யா |
| ⁃ ஏற்றம் | 3000 |
| முகத்துவாரம் | விக்டோரியா ஏரி |
⁃ அமைவு | மாரா பிரதேசம், தான்சானியா |
⁃ ஆள்கூறுகள் | 1°30′50″S 33°55′56″E / 1.51389°S 33.93222°E |
| நீளம் | 395 km (245 mi) |
| வடிநில அளவு | 13,504 km2 (5,214 sq mi) |


மாரா ஆறு (Mara River), கென்யா நாட்டின் நரோக் கவுண்டியில் உள்ள மாவ் செங்குத்து நிலச்சரிவில் உற்பத்தி ஆகி, தான்சானியா நாட்டின் மாரா பிரதேசம் வழியாகப் பாய்ந்து விக்டோரியா ஏரியில் கலக்கிறது. மாரா ஆறு பாயும் பகுதிகளில் மசாய் மாரா மற்றும் செரெங்கெட்டி தேசியப் பூங்காக்கள் அமைந்துள்ளது.[1]
ஆற்றின் வடிநிலம்
[தொகு]மரா ஆற்றின் வடிநிலம் 13,504 km2 (5,214 sq mi) பரப்பளவு கொண்டது. அதில் கென்யா]]வில் மட்டும் 65% வடிநிலப் பரப்பும், தான்சானியாவில் 35% வடிநிலப் பரப்பும் கொண்டுள்ளது.[2]கென்யா நாட்டின் மாவ் செங்குத்து நிலச்சரிவில் உற்பத்தியாகும் மாரா ஆறு 396 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது தான்சானியா நாடு வழியாகப் பாய்ந்து விக்டோரியா ஏரியில் கலக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Serengeti Ecosystem | Management | Vancouver Island University | Canada". management.viu.ca. Retrieved 2025-07-03.
- ↑ Jim K. Kairu, "Biodiversity Action Plan for Sustainable Management: Mara River Basin" (WWF, 2008)
வெளி இணைப்புகள்
[தொகு]- gabepalacio.com: Mara River virtual Tour பரணிடப்பட்டது 2020-05-18 at the வந்தவழி இயந்திரம் (requires QuickTime plugin)
- The Mara Triangle The Mara River defines the boundaries of the Mara Triangle in the Masai Mara
- Serengeti Mara River flows from Masai Mara into Serengeti
